சித்ரா தற்கொலை… சிக்கும் மாஜி எம்.எல்.ஏ.? சூடுபிடிக்கும் வழக்கு..!
பிரபல டிவி சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்த வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவரை, போலீசார் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்தவர் சித்ரா, தனியார் டிவி சீரியலில் நடித்து வந்த இவர், 2020 டிசம்பர்…
