Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

விஜயகாந்த் உடல்நிலை… பிரேமலதா வேண்டுகோள்..!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நீண்ட காலமாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் சில இடங்களில் விஜயகாந்தை பிரசாரத்தில் ஈடுபட வைத்தனர். தொடர்ந்து டாக்டர்களின் பரிந்துரையின்பேரில் விஜயகாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை…

ஊருக்கு ஒரு பெயர்… பல ஆண்களை வீழ்த்திய கில்லாடி லேடி!

ஊருக்கு ஊரு பெயரை மாற்றி பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களின் சொத்துக்களை சுருட்டிக் கொண்டு ஓடிய மோசடி பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை ராஜூ நகர் 11வது தெருவை சேர்ந்தவர் இந்திராணி (65).…

கோவை: தற்காலி ஆசிரியர்… விண்ணப்பிக்க அழைப்பு..!

அரசு பள்ளிகளில், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோவை கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:கோவை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை ஆகிய பள்ளிகளில் 2022- 23 ம் கல்வியாண்டில், 2022, ஜூன்…

‘சின்னவர்’ என அழைக்க சொல்ல வில்லை – உதயநிதி விளக்கம்..!

‘‘என்னை ‘சின்னவர்’ என அழைக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. என்னைப் புகழ்வதாக நினைத்து தலைவர் கலைஞரை சிறுமை படுத்திவிட வேண்டாம் என்றுதான் சொன்னேன்’’ என சேப்பாக்கம் & திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்! சென்னை ஆதம்பாக்கத்தில் திமுக தலைவரும்…

ஆசிரியர் நியமனம்… எதிர்க்கட்சிகள் விமர்சனம்… அமைச்சர் அதிரடி..!

தற்காலிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் வைத்த விமர்சனத்திற்கு, ‘வழிகாட்டு நெறிமுறைகள்’ மூலம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ‘சவுக்கடி’ கொடுத்திருக்கிறார்! அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள 13 ஆயிரத்து 300 பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை பணிநியமனம் செய்வதற்கான வழிகாட்டு…

முதலிரவில் வெறித்தனம்… அலறி துடி துடித்த பெண்..!

திருமணமாகாதவர்களுக்கு முதலிரவு என்பது ஒருவித ஏக்கமாகவே இருக்கும். அந்த நாளை ஏங்கித்தான் காத்துக்கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட இனிமையான நாளை, ஒருவன் கசப்பான நாளாக மாற்றியிருக்கிறான். ஆம்… முதலிரவில் ஒரு பெண் அலறித் துடிதுடித்து ஓடிய சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது! திருவாரூர் மாவட்டம்…

வகுப்பறையில் ஆசிரியையுடன் ஆசிரியர்கள் சில்மிஷம்! திருச்சி திகு திகு!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ளது வடக்கு சித்தாம்பூர் என்ற பகுதி. இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இங்கு ஆசிரியர்களாக பணிபுரிந்து…

அ.தி.மு.க.விலிருந்து ஓ.பி.எஸ். நீக்கம்? பொதுக்குழுவில் தீர்மானம்..?

ஒற்றைத்தலைமை என்பதில் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அணியினர் கடந்த பொதுக்குழு கூட்டத்திலேயே அதை முடிவு செய்ய தீர்மானித்தனர். ஆனால், நிறைவேறவில்லை! அ.தி.மு.க. பொதுக்குழு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வருகிற 11-ந் தேதி மீண்டும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த…

‘இப்படியும் ஒரு மோசடி!’ எச்சரிக்கும் சென்னை மாநகர கமிஷனர்!

‘இப்படியும் ஒரு மோசடி செய்யலாமா?’ எனும் வியக்கும் அளவிற்கு மோசடி நடப்பதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டுள்ளார். இணையதளம் மூலம் போலியான தகவல்களை அனுப்பி மோசடி செய்யும் கும்பலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த…

திருச்சி மாநகர மா.செ.வாகும் ‘ஆவின்’ கார்த்திகேயன்..!

அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். இடையேயான மோதல் வெடித்துள்ள நிலையில், வருகின்ற பொதுக்குழுவில் ஓ.பி.எஸ். வசமுள்ள பொருளாளர் பதவியை பிடிக்க கடுமையான போட்டி நிலவுகிறது. ஓ.பி.எஸ்.ஸிடம் ஒரு சில நிர்வாகிகளே இருக்கின்றனர். அதே போல், ஓ.பி.எஸ். ஆதரவாக இருக்கும் ஒரு சில…