Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அரசு மருத்துவமனையில் பணி; மாதம் 18,000 சம்பளம்!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கீழ் உள்ள 1,028+ செவிலியர் காலிப்பணியிடங்களைத் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்பணியிடங்களுக்கு ரூ.18,000 மாத சம்பளம் வழங்கப்படும் என்று…

ஒரே நாடு ஒரே தேர்தல்; எடப்பாடியின் முடிவு இதுதான்?

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. செலவினங்களை குறைக்கும் வகையில் நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ஒரே…

கண்காணிப்பு வளையத்தில் அண்ணாமலை?

உள்கட்சி மோதல், வீடியோ விவகாரம் எழுந்துள்ள நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை உள்ளார். இவர், கர்நாடகாவில் எஸ்பியாக பணியாற்றி வந்தார். திடீரென பதவியை…

வெளியூருக்கு சென்ற மக்கள்; வெறிச் சோடிய சென்னை!

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் தங்கி பணியாற்றி வரும் மக்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இதனால் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பஸ்கள்…

64 வயதில் நடிகை ஜெயசுதா மீண்டும் திருமணம்?

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகையான ஜெயசுதா 64 வயதில் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி பரவி வருகிறது. கடந்த 1972-ம் ஆண்டு தனது 12 வயதில் தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஜெயசுதா. 1973-ம் ஆண்டு, ‘அரங்கேற்றம்’…

ஆளுநருக்கு கொலை மிரட்டல்; கவர்னர் மாளிகை புகார்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி தூக்கி வந்த நிலையில் தி.மு.க. பேச்சாளர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக தலைமை கழக பேச்சாளராக இருக்கும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநர்…

விஜய்யின் பிசினஸை உடைத்தாரா உதயநிதி?

விஜய்யின் ‘வாரிசு’ பிசினஸை உதயநிதி உடைத்துவிட்டதாக பிரபல அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்! தளபதி விஜய் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஏனென்றால் அவருடைய படங்களை விநியோகம் செய்ய முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக்…

புள்ளி வைத்த ஆளுநர்; கோலம் போட்ட கனிமொழி எம்.பி.!

தமிழ்நாட்டில் தலையாய பிரச்னைகள் எத்தனையோ இருக்கையில், ‘தமிழகம்’ என்ற வார்த்தையை ஆளுநர் கொளுத்திப் போட பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் ஆளுநர் புள்ளி வைக்க, கனிமொழி எம்.பி., ‘தமிழ்நாடு’ என்ற கோலம் போட்டு அசத்தியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது! சென்னை…

டாஸ்மாக் பார்… ஐகோர்ட்டில் முறையிட முடிவு?

டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் பல்லாவரத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் அன்பரசன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சென்னை மண்டலத்துக்குட்பட்ட 750 டாஸ்மாக் பார்களை ஏலத்தில்…

அதிரடி அண்ணாமலைக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு?

தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கட்சியில் யார் தவறு செய்தாலும் உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறார். குறிப்பாக ஆளுங்கட்சியே சில சமயங்களில் தயங்கி வருகிறது. இந்த நிலையில்தான், கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜனதா…