விஜய் முதல்வரானால்… அண்ணாமலை ஆவேசம்..!
விஜய் தமிழக முதல்வரானால் ஏழை, எளிய மக்கள் அவரை எப்படி சந்திக்க முடியும் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தை நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். கடந்த அக்டோபரில் மாநாடு நடத்தி…
