உச்சத்தை தொட்ட தங்கம் விலை! அதிர்ச்சியில் பெண்கள்!
சென்னையில் இன்று (மார்ச் 14) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு…
