உச்சநீதிமன்ற வழக்கு காரணமாக எடப்பாடியை எதிர்க்கிறாரா..?
அ.தி.மு.க.வின் சீனியரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் நேற்று பா.ஜ.க.வை புகழ்ந்து பேசியிருப்பதுதான் அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்தப் பின்னணியில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. கோபிச்செட்டிப்பாளையம் சட்டசபை தொகுதியை தமது கோட்டையாக வைத்திருப்பவர் செங்கோட்டையன். 1977(சத்தியமங்கலம்),…
