‘என் தங்கச்சியை ஏமாத்தி…’ நடிகையின் அக்கா மரண படுக்கையில் கதறல்!
நடிகை விஜயலட்சுமியின் அக்கா, மருத்துவமனை படுக்கையில் இருந்து கொண்டு, ‘என் தங்கச்சியை சீமான் ஏமாத்திட்டான்’ என்று சொன்னதுதான் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடை வைத்திருக்கிறது. சமீபத்தில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், ‘பெண்கள் குறித்து பேசும் போது தலைவர்கள் கண்ணியமாக…
