ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் உரிமையும் தகுதியும் இல்லாமல் போய்விடும் : பிரகாஷ்ராஜ் !
நாடாளுமன்ற தேர்தல் 2-வது கட்டமாக இன்று நடக்கிறது. கேரளா உள்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 89 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. கர்நாடகா மாநிலத்தில் 14 தொகுதிகளுக்கு முதல்…