Month: April 2024

பூரண மதுவிலக்கு உள்பட 23 தேர்தல் வாக்குறுதிகள்! த.மா.கா. அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலுக்கான தமாகா தேர்தல் அறிக்கையை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டார். பொதுச் செயலாளர்கள் விடியல் சேகர், சக்தி வடிவேல், முனவர் பாஷா, பொருளாளர் ராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.…