Month: April 2024

பணமா? பந்தமா? முத்தரையர்களின் முடிவு..?

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் வனத்துறை அமைச்சரின் சகோதரர் மகன் என்.டி.சந்திரமோகன் போட்டி போடுகிறார். பா.ஜ.க. சார்பில் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர்…

அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து; சென்னை வடபழனி உணவகத்தில் பரபரப்பு !

சென்னை வடபழனியில் உணவகத்தில் கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து விபத்துக்குள்ளானது. சிலிண்டர்கள் வெடித்ததில் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்தில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. காலை நேரத்தில், பரபரப்பாக இயங்கிக்கும் கொண்டிருக்கும் வடபழனி பகுதியில்…

மோடி அலையா? பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதி பாஜக வேட்பாளர் நவ்னீத் ரானா ‘மோடி அலை’ இல்லை எனப் பேசியது சர்ச்சையாகியுள்ளது. அவரது கருத்தை வைத்து மகாராஷ்டிராவின் என்சிபி (சரத் பவார் பிரிவு), சிவ சேனா (யுபிடி) பிரிவு கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.…

நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்க முடியாது..! தங்கத்தின் பெயர் வேணும்னா வெச்சுக்கலாம்..! திண்டுக்கல் சீனிவாசன்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடியில் அதிமுக கூட்டணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவர் முகமது முபாரக் இன்று சிறுகுடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் திண்டுக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தைச்…

அரசியலமைப்பை பாதுகாக்க போராடி வரும் காங்கிரஸ் கூட்டணி : ராகுல் !

மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுக்க அரசியல் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில், இரண்டாவது நாளாக…

தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பின் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் : சத்யபிரதா சாகு !

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் பாராளுமன்ற தேர்தல்  நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், தேர்தல்…

அ.தி.மு.க. கூட்டணியில் யார் தலைவர், யார் பிரதமர் என்று அவர்களுக்கே தெரியாது..! ராதிகா சரத்குமார் !

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட டி.கொக்குளம், குராயூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- ‘ஜல்ஜீவன் திட்டத்தில் உங்களுக்கு பிரதமர் மோடி குடிநீர் கொண்டு வந்தார். புதிய சாலைகள் போடப்பட்டது.…

பெரம்பலூர் தொகுதி: அருண் நேருவை அசரடிக்கும் அதிமுக!

தமிழ்நாடு அமைச்சரும் மூத்த திமுக தலைவருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு திமுக வேட்பாளராக களமிறங்குவதால் நட்சத்திர தொகுதியாக கவனம் ஈர்த்துள்ளது. பெரம்பலூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: பெரம்பலூர் (தனி), துறையூர் (தனி), லால்குடி, முசிறி, மண்ணச்சநல்லூர், குளித்தலை. பெரம்பலூர்…

ஜிஎஸ்டி பற்றி சவால் விட்ட சரத், ராதிகா..! அவங்க வரி பாக்கி  எவ்வளவு தெரியுமா.?

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. இந்தநிலையில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியை விமர்சித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,பிணத்தின் மீதுதான் ஜிஎஸ்டியை அமல்படுத்த முடியும் என்று குஜராத் முதலமைச்சராக…

தேர்தல் பிரசாரத்தில் சுந்தர்.சி..!

பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு திடீரென்று பிரசாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். உடல் நிலை பாதிப்பு காரணமாக நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. டாக்டர்கள் பிரசாரம் செய்ய வேண்டாம் என கூறியதால் பிரசாரத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக…