Month: April 2024

தமிழகத்தில் கஞ்சா புழக்கம்! அண்ணாமலை ஆவேசம்..!

“தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தால், தினம் தினம் குற்றச் செயல்கள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில், கஞ்சா புழக்கத்தால், தினம் தினம் குற்றச் செயல்கள் கட்டுப்பாடின்றி அதிகரித்து…

வங்கி ஆவணங்கள்! செந்தில் பாலாஜியிடம் வழங்கியது ஐகோர்ட்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் வங்கி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அசல் ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த…

2024 மக்களவை தேர்தல்! மோடிக்கு முதல் வெற்றி!

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அதில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை…

ரூ.4 கோடி விவகாரம்! ஆஜராக அவகாசம் கேட்ட நயினார் நாகேந்திரன்!

தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். விசாரணையில்,…

தலைநகரில் குறையும் வாக்கு சதவீதம்! ஆர்வமின்மை காரணமா?

சென்னையில் தொடர்ந்து மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டாததற்கு, ஆர்வமின்மை மட்டுமின்றி பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னை பெருநகரங்களில் ஒன்று. மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, நாட்டின் பிற பகுதிகளிலும் இருந்து வந்து குடியேறிய மக்கள்…

அதிமுகவை கைப்பற்ற களத்தில் இறங்கிய சசிகலா..! அதிரடி வியூகம்!

தமிழகத்தில் அதிமுகவை வீழ்த்த முடியாமல் 10 ஆண்டுகள் திமுக தவிதவித்தது. தான் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் திமுகவிற்கு தோல்வியே பரிசாக ஜெயலலிதா வழங்கினார். இதன் காரணமாக ஆட்சியை பிடிக்க முடியாமல் தவித்தது. 2017ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு யார் அடுத்த…

கோவையில் ஒரே நபருக்கு இரண்டு இடங்களில் வாக்கு !!

தமிழ்நாடு முழுவதும் நேற்று பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த நிலையில் வாக்குச்சாவடியில் ஓட்டளிக்க வந்த நபர் எனக்கு வலது கை விரலில் தான் மை வைக்க வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்ததால் வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரித்ததில்…

அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு இ.பி.எஸ் வேண்டுகோள்..!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களை எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும் என அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம்  அதிமுக. இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர்…

வாக்கு எண்ணும் மையத்தில் பாஜக வேட்பாளர் தமிழிசை ஆய்வு !!

தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஒட்டுமொத்தமாக வாக்கு…

எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவு !

பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:- முதல் கட்டம் சிறப்பான பதிவு, வாக்களித்த அனைவருக்கும் நன்றி. நேற்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் கிடைத்துள்ளன. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கின்றனர்…