கோடநாடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்துக்கு நாளை விசாரணைக்கு ஆஜராக 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் 4 பேரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ரமேஷ், தேவன், ரவிக்குமார், அப்துல் காதர் உள்ளிட்ட 4 பேருக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அளித்துள்ளது.