Month: November 2023

வாணியம்பாடியில் மணல் கடத்தல் ! தாசில்தார் வந்த ஜீப்பை தடுத்து நிறுத்தி கொலை மிரட்டல் !

வாணியம்பாடி, அம்பலூர், கொடையாட்சி, உதயேந்திரம், சி.வி.பட்டறைபகுதிகளில் தொடர்ந்து மணல் கடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் வாணியம்பாடி அடுத்த தேங்காய்பட்டறை பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கடத்தப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு புகார் வந்தது.அவரது உத்தரவின்பேரில்…

தி.மு.க. இளைஞரணி சார்பில் இருசக்கர வாகன பிரசார ஊர்வலம்!

சேலத்தில் வருகிற டிசம்பர் 17-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருசக்கர வாகன பிரசார ஊர்வலம் நடைபெற்று வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வந்த பிரசார ஊர்வலத்தை கைத்தறி…

எ.வ.வேலு கல்லூரியில் மீண்டும் ரெய்டு! அதிர்ச்சியில் அறிவாலயம்!

நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட இடங்களில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரி, அருணை…

‘வலியின் குணம் வலியில்!’ ரச்சிதா உருக்கமான பதிவு!

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்றது. அப்போது நடிகர் தினேஷ் தன்னுடைய மனைவி ரச்சிதாவை பிரிந்த கதை குறித்து பேசி இருந்தார். இந்த நிலையில் சில நாட்களாக எந்த பதிவும் வெளியிடாமல் இருந்த…

திடீர் புகையால் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பரபரப்பு!!

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. அந்த ரெயில் இன்று காலை 8 மணியளவில் ஆவடி அருகே வரும் போது ஏ.சி. பெட்டியில் இருந்து புகை வந்தது. இதை பார்த்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்தனர். ரெயில்…

போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்.

காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட திருப்பாற்கடல் மற்றும் அத்திபட்டு கிராமங்களில் நேற்று காவேரிப்பாக்கம் போலீசார் சார்பில் பொதுமக்களுக்குகுற்றசம்பவங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமை தாங்கி பேசினார்.கடந்த 2 நாட்களாக திருப்பாற்கடல் மற்றும் அத்திபட்டு…

நெருங்கும் தேர்தல்! எடப்பாடியார் நாளை முக்கிய முடிவு!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார…

செந்தில் பாலாஜிக்கு உடலில் இவ்வளவு பிரச்னையா…?

சட்டவிரோத பணப்பரிசோதனை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில் அவர் திடீரென கடந்த 15 ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

‘மாஜி’ மனைவிக்கு சிறை தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்!

அதிமுக முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக 38 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் நல்லம்மாளுக்கு சிறை உறுதியானது. சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை ஹைகோர்ட்…

அமித் ஷாவை சந்திக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி?

தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவில்லை, அரசு நிகழ்வுகளில் ஆர்எஸ்எஸ் சிந்தாந்தங்களை புகுத்துவது. தமிழக அரசுக்கு எதிராக கருத்து கூறுவது என தொடர் மோதல் ஏற்பட்டு…