Month: November 2023

துவாரகாவிற்குப் பின்னால் பிரபாகரன்! பழ.நெடுமாறன் பகீர்..!

உலக மக்கள் முன்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா பேசியதற்கு பின்னால் பிரபாகரன் இருக்கிறார் என உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவருடைய மனைவி மதிவதனி, மகள்…

திமுகவின் தலைவராவாரா கனிமொழி? ஜெயக்குமார் கேள்வி!

தி.மு.க.வில் உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது ஏன்? அதே கலைஞரின் மகளான கனிமொழியை தி.மு.க.வின் தலைவராக்க வேண்டியதுதானே? என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியிருப்பதுதான் தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை வேப்பேரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

அ.தி.மு.க.வில் இணைந்த  தி.மு.க.வினர் !!

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடிவீஸ்வரம் ஊட்டுவாழ் மடம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க.வினர் வட்டச் செயலாளர் ஆனந்த் தலைமையில் பசலியான் நசரேத் முன்னிலையில் இன்று அ.தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில்…

10 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை !

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகஉள்ளதாகவும், இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ந்தேதி காற்றழுத்த தாழ்வு…

போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க குழுக்கள் அமைப்பு !

சென்னையில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறைஅடங்கிய 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குட்கா சோதனை குழுவில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவரும், இரு காவலர்களும் இடம் பெற்றுள்ளனர். கடைகளில் 3 கிலோவுக்குள் குட்கா…

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 14-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது. கடந்த 17-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் நடந்தது. கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம்…

அழகிரிக்கு குண்டு மிரட்டல்! கைதான காங். நிர்வாகி!

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்கும் நிகழ்ச்சியில் குண்டு வெடிக்கும் என வாட்ஸ் அப்பில் பதிவு வெளியிட்ட நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் திசையன்விளையில் இன்று…

திமுக இளைஞரணி வாகன பேரணியில் அமைச்சர் சிவசங்கர்!

தி.மு.க.வின் இளைஞரணி வாகனப் பேரணியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு வாகனத்தில் சென்றதுதான் இளைஞரணி நிர்வாகிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. வருகிற டிசம்பர் மாதம் 17ம் தேதி சேலத்தில் மிக பிரம்மாண்டமாக தி.மு.க.வின் இளைஞரணி மாநாடு நடக்க இருக்கிறது. தி.மு.க. இளைஞரணி…

தேர்தல் நன்கொடை! முதலிடத்தில் பிஆர்எஸ்! அடுத்து திமுக!

தேர்தல் நன்கொடை பெற்றதில் முதலிடத்தில் தெலுங்கானா பி.ஆர்.எஸ். கட்சியும், இரண்டாம் இடத்தில் தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தங்களில் ஒன்றாக மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஒன்றுதான் தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்குச் செல்லும் நிதியைச் சீர்திருத்தம் செய்யும்…

ரத்தினம் வீட்டில் ‘இ.டி.’யின் இரண்டாவது இன்னிங்ஸ்!

திண்டுக்கல் ஜி.டி.என் சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவருடைய மைத்துனர் கோவிந்தன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் நடைபெற்ற மணல் குவாரி முறைகேடு தொடர்பாக திண்டுக்கல் தொழில் அதிபர் ரத்தினம்…