Month: October 2023

பத்தாயிரம் பேர் புடைசூழ பசும் பொன்னில் எடப்பாடி?

நாடாளுடன்றத் தேர்தல் நெருக்கத்தில் இருப்பதால், இந்தாண்டு பசும்பொன் தேவர் குரு பூஜைக்கு தமிழகம் முதற்கொண்டு டெல்லியில் இருந்து அரசியல் தலைவர்கள் வரவிருக்கின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் முதல்நாளே மதுரைக்கு சென்று தங்கி மறுநாள் மரியாதை செலுத்த இருக்கிறார். இந்த நிலையில்தான் ஓ.பன்னீரின்…

பா.ஜ.க.வினர் மீது வழக்கு! தமிழகத்தில் நால்வர் குழு ஆய்வு!

தமிழக அரசால் பாஜகவினர் தாக்குதலை எதிர்கொண்டு வருவதாக கூறப்படும் விவகாரத்தை ஆய்வு செய்ய பாஜக தலைமையால் அமைக்கப்பட்ட குழுவினர் சென்னை வந்தனர். இன்று ஆய்வுப் பணியை தொடங்கி அதன் அறிக்கையை ஆளுநர் மற்றும் தலைமைச்செயலரிடம் அளிக்கவுள்ளனர். சென்னையில் உள்ள தமிழக பாஜக…

திமுக ஆட்சியில் வெடிகுண்டு கலாச்சாரம்! ‘வெடித்த’ பிரேமலதா?

‘தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு எப்பொழுது வந்தாலும் வெடிகுண்டு கலாச்சாரமும், ரவுடியிசமும் தலைதூக்குகிறது’ என பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டியிருக்கிறார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘‘ தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு…

ஆட்சி கலைப்பு பற்றி யோசித்து பார்க்கட்டுமே? உதயநிதி சவால்!

‘தமிழக அரசை கலைப்பது குறித்து யோசித்துதான் பார்க்கட்டுமே?’ என்று அமைச்சர் உதயநிதி கூறினார். திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம், கட்சியின் முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நூலகங்கள் திறப்பு…

அமித் ஷாவுக்கு ‘ஷாக்’ கொடுத்த திமுக – காங்கிரஸ்!

மத்திய அரசின் அடுத்த அதிரடியாக இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றுவதற்கான மசோதாக்களுக்கு தி.மு.க., காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தால் நாடாளுமன்றக் குழுவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபிசி, சிஆர்பிசி, எவிடன்ஸ் ஆக்ட்…

போலீசை தாக்கிய வடமாநில கும்பல்!! துப்பாக்கியை தூக்குமா காவல்துறை ?

அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் சாலையில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். தொழிற்சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த ஆயதபூஜை விழாவில் தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இதுபற்றி விசாரிக்க அம்பத்தூர் தொழிற்பேட்டை…

இருக்கை விவகாரம்! இபிஎஸ் நீதிமன்றத்தில் முறையீடு!

சட்டமன்றக் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு, அப்பட்டமாக அரசியல் செய்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்த நிலையில், தற்போது சபாநாயகருக்கு எதிராக நீதிமன்றக் கதவை தட்டியிருக்கிறது அ.தி.மு.க.! இந்நிலையில், நீதிமன்றக் கதவுகளைத்…

தி.மு.க மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி – உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

நெல்லையில் தி.மு.க மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி பாளை கே.டி.சி நகரில் உள்ள மாதா மாளிகையில் இன்று நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்தியமாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.…

‘ஆளுநரை மாற்ற வேண்டாம்!’ முதல்வர் திடீர் வேண்டுகோள்!

‘தமிழக ஆளுநரை மாற்ற வேண்டாம். மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், வருகிற நாடாளுமன்றத் தேர்தல் வரை ஆர்.என்.ரவியே ஆளுநராக இருக்க வேண்டும். அப்போதுதான் தி.மு.க. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்’ என் முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘மேலிடத்திற்கு’ திடீர் வேண்டுகோள் வைத்திருப்பதுதான்…

ஐந்து மாநில தேர்தல்! மத்திய அரசுக்கு செக்!

மத்திய அரசின் திட்டங்களை பிரசாரம் செய்யும் சங்கல்ப யாத்திரையை சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் நடத்த கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடியாக தடை விதித்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் பிரசாரம் செய்வதற்காக மத்திய தகவல், ஒலிபரப்பு துறை…