காவிரி! தும்பை விட்டு வாலை பிடிக்கும் திமுக! இபிஎஸ் குற்றச்சாட்டு!
‘காவிரி விவகாரத்தில் தும்பை விட்டு வாலை பிடித்துக்கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு’ என எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். காவிரி பிரச்சனை தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘‘தன் ஆட்சியின் பெருமையை பறைசாற்றும் விதமாக, காவிரி டெல்டா…