Month: October 2023

தமிழக அமைச்சர்கள் மூவருக்கு சிக்கல்! பதவி தப்புமா..?

தமிழக அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை தன் வசம் வைத்திருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, முதல்வரும் முக்கியத்துவம் கொடுத்து வந்த நிலையில் தற்போது சிறையில் இருக்கிறார். இந்த நிலையில்தான் மேலும் 3 அமைச்சர்களுக்கு விரைவில் சிக்கல் ஏற்படப்போகிறது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.…

நீதிமன்றத்தில் போலி ஆவணம்! ககன் போத்ராவுக்கு மீண்டும் குண்டாஸ்?

கடந்த 2017&ம் ஆண்டு கந்துவட்டி கேட்டு மிரட்டியதை அடுத்து பிரபல சினிமா பைனான்சியர் போத்ரா மற்றும் அவரது மகன்கள் ககன் போத்ரா, சந்தீப் போத்ரா ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது சிறையில் அடைத்ததோடு, அவர்கள் மீது குண்டாஸ் சட்டமும் பாய்ந்தது.…

மதுரையா? விருதுநகரா? களமிறங்கும் ராஜ் சத்தியன்..!

எல்லோருக்குமே வாய்ப்பு ஒருமுறை கிடைக்கும்! அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்துபவர்கள் சாதிக்கிறார்கள்! பயன்படுத்தாதவர்கள் சறுக்குகிறார்கள். அந்த வகையில் தென் மண்டல ஐ.டி.விங்கில் சிறப்பாக செயல்பட்டு எடப்பாடியின் குட்புக்கில் இடம்பெற்று, தற்போது மாநில செயலாளர் பதவியை பெற்றிருக்கிறார் ராஜ் சத்தியன்! 2024 நாடாளுமன்றத்…

ஆளுநர் மாளிகை அதிகாரிகளுக்கு சிக்கல்?

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, முரணான தகவல்களை வெளியிட்டதாக ஆளுநர் மாளிகை அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே கருத்து மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு…

கைதாகும் மீனவர்கள்! கனிமொழி கண்டனம்! நிரந்தர தீர்வுக்கு முயற்சி!

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில், கைது நடவடிக்கைக்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைக்க தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி நடவடிக்கை எடுத்துவருவதை மீனவக் குடுபங்கள் பாராட்டி வருகின்றனர். மாலத்தீவில் கைது செய்யப்பட்ட…

ஆவினில் ஆங்கிலம்! இதுதான் திராவிட மாடலா? சீறும் சீமான்!

‘ஆவின் பால் பொருட்களில் ஆங்கிலப் பெயர்கள் சூட்டியிருப்பதுதான் திராவிட மாடலா?’ என என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சீறியிருக்கிறார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ‘‘தமிழ்நாடு அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால்…

‘இந்தியன் 2’ புதிய அறிவிப்பு போஸ்டர் !

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.…

நெருப்போடு விளையாடும் எடப்பாடி! மருது அழகுராஜ் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமியை யார் முதல்வராக்கியது என்பது எல்லோருக்கும் தெரியும்! அப்படி முதல்வராக்கியவருக்கே துரோகம் செய்து நெருப்போடு விளையாடி வருகிறார் எடப்பாடி பழனிசாமி என ஓ-. பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக மருது…

புறக்கணிக்கப்படும் முத்தரையர்கள்! வருத்தத்தில் வடமாவட்டம்!

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலந்தொட்டு முத்தரையர் சமுதாயத்தினர் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க.வையே ஆதரித்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற குமுறல் மத்திய மாவட்டங்களைத் தாண்டி, வடமாட்டங்களிலும் எழுந்திருக்கிறது. இது பற்றி திருவள்ளூர், வேலுர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வசிக்கும்…

இந்திய கம்யூ, கட்சி அலுவலகம் மீது தாக்குதல்! சிசிடிவிக்கள் ஆய்வு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகம் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை…