Month: October 2023

‘லியோ’ டிரைலர்! தியேட்டரை சூறையாடிய தளபதி ரசிகர்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூதாமஸ் உள்ளிட்ட…

‘எதுவுமே செய்யல!’ ஆதங்கத்தில் ரெட்டியார் சமூகத்தினர்!

கலைஞர் இருக்கும் போது சரி… ஜெயலலிதா இருக்கும் போதும் சரி… ஒவ்வொரு சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் கொடுத்து, அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவரை அமைச்சராக்கி, அந்த சமுதாயத்தினரை திருப்திப்படுத்துவார்கள்! தமிழகத்தில் காலம் காலமாக இதுதான் நடக்கும்! திருச்சி மாவட்டத்தைப் பொருத்தளவில் அமைச்சராக இருந்தாலும், இல்லாவிட்டாலும்…

தட்டித் தூக்கிய இபிஎஸ்! தடுமாறும் ஐபிஎஸ்!

அதிமுக- பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக பாஜகவின் மருத்துவர் அணி பொறுப்பாளர் டாக்டர் விஜயபாண்டியன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி கடந்த 4 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்தது. இந்த கூட்டணி…

‘கூட்டணி பற்றி கவலை வேண்டாம்’ – அண்ணாமலை!

தமிழக பா.ஜனதா மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் கடந்த 3-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி முறிந்ததால் அதுபற்றி டெல்லி மேலிட தலைவர்களிடம் விளக்கம் அளிக்க சென்ற அண்ணாமலை சென்னை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டம் ஒத்தி…

சவுக்கு சங்கரின் ஆதரவாளர் – அட்மின்கள் மீது தாக்குதல்!

அரசியல் விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் ஆளும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். இவரது விமர்சனங்களுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரே சேர வருவது வாடிக்கைதான்! இந்த நிலையில்தான், சவுக்கு சங்கரின் ஆதரவாளரான வழக்கறிஞர் மற்றும் சவுக்கு சங்கரின்…

கூட்டணி முறிவில் மாற்றம் இல்லை – இ.பி.எஸ் !

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் புதிய திட்டங்களை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- பாஜகவுடன கூட்டணி முறிவு என்பது ஏற்கனவே அறிவித்ததுதான். தொண்டர்களின் உணர்வுக்கு இணங்கவே பாஜகவுடன் கூட்டணி முறிவு என முடிவு எடுக்கப்பட்டது.…

ஐடி ரெய்டில் சிக்கிய ரியல் எஸ்டேட் நிறுவனம்!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மே மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள், நண்பர்களின் வீடுகள், உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் என பல இடத்திலும் சோதனையானது தொடர்ந்தது.…

நல்ல சிவத்திற்கு கல்தா! மா.செ.வாகும் தோப்பு வெங்கடாச்சலம்!

தி.மு.க.வில் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் நல்ல சிவம் மாற்றப்பட்டு, தோப்பு வெங்கடாச்சலம் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட இருக்கிறார் என்ற தகவல்கள் அறிவாலயத்தில் இருந்து கசிகிறது! கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்டச் செயலாளர்களுடன் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கானொளி…

இந்திய அளவில் ‘மாஸ்’ காட்டிய விஜய்! மற்றவர்கள்…?

இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர்கள் பட்டியலில் தமிழகத்தில் நடிகர் விஜய் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார். சமூக வலைதளங்களின் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி உள்ளது. அதில் தேர்தல் பிரச்சார அஸ்திரமாகவும், ரசிகர்கள் தங்கள் அன்பு மழை பொழியும் தளமாக திகழ்ந்து…

இ.பி.எஸ்க்கு செக் ? கொங்கு மண்டலத்தை குறி வைக்கும்  பா.ஜ.க !

பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. கட்சி அறிவித்து விட்டது. கூட்டணி முறிவு குறித்து பா.ஜ.க. சார்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், அ.தி.மு.க. உடன் மீண்டும் கூட்டணியை அமைக்க பா.ஜ.க. மேலிடம் முயற்சித்து வருவதாகவும்,…