Month: October 2023

காவிரி பிரச்சனை பற்றி வாய் திறக்காத ரஜினி!

ஜெயிலர் படத்திற்கு பின் நடிகர் ரஜினி தனது 170-வது படத்தில் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நாளை முதல் நடைபெற உள்ளது. படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்தில்…

ஆரம்பிச்சாச்சு ‘ஆபரேஷன்’! மருது அழகுராஜ் கணிப்பு!

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுத்துள்ள நிலையில், கோவையில் 4 எம்.எல்.ஏ.க்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை ‘தொகுதி பிரச்னை’ சம்பந்தமாக சந்தித்தனர். கூட்டணி முறிவுக்குப் பிறகு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை…

அதிமுக கூட்டணில் தமிமுன் அன்சாரி! அதிர்ச்சியில் திமுக?

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ஜ.க.வை கழற்றிவிடப்பட்ட நிலையில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எடப்பாடி பழனிசாமி சந்தித்து அ.தி.மு.க. கூட்டணியில் இணைவதுதான், தி.மு.க.விற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக கழற்றிவிடப்பட்ட நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. இதனால் அரசியல் ரீதியாக முக்கியத்துவம்…

முடங்கும் ‘இலை’? எடப்பாடிக்கு டி.டி.வி எச்சரிக்கை!

அ.தி.மு.க.வுக்கும் பி.ஜே.பி.க்கும் ‘ஒட்டுமில்லை… உறவுமில்லை’ என எடப்பாடி பழனிசாமி விலகியதால், இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது என டி.டி.வி.தினகரன் எச்சரித்திருக்கிறார். மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியின் திருவுருவ உருவப்படத்திற்கும், பெருந்தலைவர்…

‘தலைவர் 170’ யில் துஷாரா மற்றும் ரித்திகா ! !

லைக்கா புரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். தற்காலிகமாக ‘தலைவர் 170’ என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். மேலும் இப்படத்தின் படக்குழு விவரங்கள் படிப்படியாக அறிவிக்கப்படும் என்று லைக்கா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து…

உதயநிதியின் சகோதரி திருநள்ளாறில் சிறப்பு வழிபாடு!

சமீபத்தில் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. உதயநிதியின் தலைக்கு சாமியார்கள் விலை வைத்த நிலையில், அவரது சகோதரியும் முதல்வரின் மகளுமான செந்தாமரை திருநள்ளாறு சட்டநாதர் கோயில்களில் சாமி தரிசனம்…

எடப்பாடியுடன் சேர வாய்ப்பு இல்லை : டிடிவி தினகரன் !

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- எடப்பாடியுடன் ஒபிஎஸ் சேர்த்தாலும் சேரலாம் நாங்கள் சேரமாட்டோம். எடப்பாடி பழனிச்சாமிக்கு எங்கள் கட்சி மாற்று சக்தியாக செயல்படும். தமிழ்நாட்டில் தீண்டாமை, சாதி சமய வேறுபாடு இல்லை. தனிநபர்களின் செயல்பாடுகளை…

ஆம்னி பேருந்து! அதிக கட்டணம்! ஆணையம் வேண்டும்!

ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயிக்க தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஆணையத்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழகத்துல் காந்தியடிகள் பிறந்த நாள், பூசை…

‘எங்கே போனது சகிப்புத்தன்மை?’

ஒரு பத்திரிகையாளர் எழுப்பும் கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என்பதில் வல்லமை படைத்தவர் மறைந்த கலைஞர் கருணாநிதி. அதற்கடுத்து, எந்தவொரு கேள்வியையும் ‘லாவகமாக’ எதிர்கொள்வார் டி.டி.வி.தினகரன். ஆனால், அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் சகிப்புத்தன்மையை இழந்து எரிச்சலைடைந்து வருவதுதான் பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜக…

வேட்பாளர் ரெடி! மா.செ.க்களுக்கு செக்! எச்சரிக்கையின் பின்னணி!

பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சியின் சார்பில் போட்டியிடப்படும் வேட்பாளர்கள் தோற்றால் மா.செ.க்களின் பதவி பறிக்கப்படும் என முதல்வரும், கட்சியின் தலைவருமான ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். பாராளுமன்ற தேர்தல் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை…