வலைவிரித்த எடப்பாடி! உஷாரான ஸ்டாலின்! முடிவுக்கு வந்த கூட்டணி?
பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகிய நிலையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எடப்பாடி வலை விரித்த நிலையில், உஷரான மு.க.ஸ்டாலின் கூட்டணிக் கணக்குகளை முடித்துவிட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இது பற்றி அறிவாலயத்திற்கு நெருக்கமான மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்.…
