‘நீ சின்ன பையன்; என்னை மறந்துடு!’ காதலியை கொன்ற சிறுவன்!
‘நீ என்னை விட சிறியவன்… என்னை மறந்துவிடு…’ என்று சொன்ன நண்பனின் அக்காவை கழுத்தை நெறித்து கொன்றிருக்கிறார் சிறுவன். தர்மபுரி நகராட்சி எட்டாவது வார்டு திமுக கவுன்சிலர் புவனேஸ்வர். 23 வயதான இவரது மகள் ஹர்ஷா ஓசூரில் உள்ள தனியார் மருந்து…
