Month: May 2023

சிங்கப்பூர் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைத்திடுவதில் முக்கிய பங்காற்றிடும் விதமாக, 2030&-2031 நிதி ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மேம்படச் செய்வதை ஒரு லட்சிய இலக்காகக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலாற்றி வருகிறார். இந்த இலக்கினை அடைந்திட,…

‘தூத்துக்குடி மக்களுடன் துணை நிற்போம்!’ கனிமொழி எம்.பி.!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்ட அத்தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு…

ரஜினியின் எஜமானின் உயிரை பறித்த எமன்..!

ரஜினியின் ‘எஜமானாக’ நடத்த சரத்பாபுவின் உயிரை இன்று பறித்திருக்கிறது எமன்..! நடிகர் ரஜினிகாந்த் உடன் அண்ணாமலை, முத்து, முள்ளும் மலரும் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்துள்ள நடிகர் சரத்பாபு – சூப்பர்ஸ்டார் இடையேயான நட்பை பற்றி பார்க்கலாம். ஆந்திராவில் பிறந்தவர்…

ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுகவின் ‘மெர்சல்’ பேரணி!

‘அட இப்படியொரு பேரணியா..?’ என ஆளுங்கட்சியே வியக்கும் அளவிற்கு ‘மெர்சல்’ காட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதுவும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த அதே நாளில் சென்னையை திணறடித்திருக்கிறது அதிமுக பேரணி! தமிழ்நாட்டில் திமுக ஆட்சி 2 ஆண்டுகளைக் கடந்து 3-வது ஆண்டில்…

குற்றப்பத்திரிகை தாக்கல்; அதிர்ச்சியில் மாஜிக்கள்!

வருமானத்தை மீறி அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர்கள் கேபி அன்பழகன் மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்பு போலிசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும், அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்கள்…

‘அபகரிப்பு அரசியல்!’; ஆக்ரோஷ மருது அழகுராஜ்!

அ.தி.மு.க.வில் அவ்வப்போது கவிதை வடிவில் எடப்பாடி பழனிசாமியின் டீம் மீது சாட்டையை சுழற்றி வருகிறார் மருது அழகுராஜ்! இந்த நிலையில்தான் நேற்று ‘முடியும் வேளையும்… விடியும் காலையும்..!’ என்ற தலைப்பில் ‘அபகரிப்பு அரசியல்’ என்ற தலைப்பில் எடப்பாடி தரப்பை வெளுத்து வாங்கியிருக்கிறார்.…

நடிகையின் ரிசார்ட்; நள்ளிரவில் சில்மிஷம்; கல்பாக்கம் கசமுசா?

சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே பரமன்கேணி என்ற பகுதி உள்ளது.. இங்கு ஒரு பிரபல நடிகைக்கு சொந்தமான பண்ணை வீடு அமைந்துள்ளது… இந்த பண்ணை வீட்டுக்கு பக்கத்திலேயே பீச் உள்ளது.. அத்துடன் நீச்சல் குளத்துடன் கூடிய வசதி கொண்டுள்ளது. இந்த பங்களா…

தமிழகத்தில் சாரல் மழை; வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில்தான் தமிழகதில் இடி மின்னலுடன் சாரல் மழை பெய்யும் என வானிலை மைய்யம் தெரிவித்திருக்கிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்னும் 10 நாட்கள் உள்ளது. அனல்…

லிப் லாக்; படுக்கையறை; எல்லை மீறும் சமந்தா!

சமந்தா சமீப காலமாக பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். அதிலும் மையோசிடிஸ் என்ற உடல்நல பிரச்சனை அவரை ஒரு வழி செய்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதையெல்லாம் தாண்டி தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ள இவருக்கு அண்மையில் வெளிவந்த…

வாடிவாசலை திறந்த ஓபிஎஸ்; எடப்பாடியை எச்சரித்த மருது!

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியதை பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், ‘‘எடப்பாடியும் இந்திய விடுதலையும்’’ என்ற தலைப்பில் ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள…