உ.பி.க்களை உற்சாகத்தில் ஆழ்த்திய உப்பிலியபுரம் ஓ.செ.!
உப்பிலியபுரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ந.அசோகன் தனது பிறந்தநாளையொட்டி உடன் பிறப்புக்களுக்கு ‘கிடா விருந்து’ கொடுத்து உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறார்! திருச்சி மாவட்டம் உப்பிலியபும் தெற்கு ஒன்றியச் செயலாளராக இருப்பவர் ந.அசோகன், இவர் சமீபத்தில்தான் ஒன்றியச் செயலாளராக பொறுப்பேற்றார். இவரது தந்தை அர.நடராஜன்…