Month: May 2023

அமலாக்கத்துறை அதிரடி; அறக்கட்டளை திடீர் விளக்கம்!

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக அறக்கட்டளையின் அறங்காவலர் பாபு என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமலாக்கத்துறை ட்விட்டர் பக்கத்தில் வெளிவந்த பதிவு சமூக வலைத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தவறாக சித்தரிக்கப்படுகிறது. அமலாக்கத்துறை முடக்கிய ரூ.34.75 லட்சத்திற்கு தகுந்த ஆவணங்களை கொடுத்து…

விமான நிலையத்தில் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு..!

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் இரவு 10 மணிக்கு (31-ந்தேதி) சென்னை திரும்புகிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக…

‘சூரியஒளி’ முத்தம்; சூட்டைக் கிளப்பிய யாஷிகா!

கவர்ச்சி நடிகையாக தன் பயணத்தை தொடங்கிய யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் அதிக புகழ்பெற்றார். அதைத்தொடர்ந்து விபத்து, தோழியின் மரணம் என பல பிரச்சனைகளில் சிக்கி மீண்டு வந்த அவர் இப்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி…

‘போதை’யில் பெண் போலீசிடம்… சசிகலா புஷ்பா மகன் கைது!

முன்னாள் எம்.பியும், பாஜக மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பாவின் மகன் பிரதீப் ராஜ்(28). அண்ணா நகரில் சவுந்தர்யா காலனியில் வசித்து வருகிறார். சர்சைகளுக்கு பெயர் போன முன்னாள் எம்.பி., பாஜக நிர்வாகியுமான சசிகலா புஷ்பாவின் மகன் பிரதீப் ராஜ் அதிரடியாக…

ஐபிஎல் இறுதி போட்டி; யாருக்கு அதிர்ஷ்டம்?

மழை காரணமாக நேற்றைய போட்டி இன்று ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்றும் மழை நீடித்தால் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்றுடன் முடிய வேண்டிய நிலையில் மழையின் காரணமாக டாஸ் கூட போட முடியாத…

வருமான வரித்துறை; அமலாக்கத் துறை! வசமாக சிக்கிய செந்தில் பாலாஜி?

ஒருபக்கம் வருமான வரித்துறை தொடர்ந்து சோதனை நடத்தி வரும் நிலையில், விரைவில் அமலாக்கத்துறையும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக…

இன்று முதல் 1ம்தேதி வரை கனமழை..!

தமிழகத்தில் இன்று முதல் வரும் 1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் வரும் 1-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை…

இன்று மகன்; நாளை தந்தை! அமலாக்கத்துறை அதிரடி!

தமிழக முன்னாள் முதல்வராக இருந்த ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத்தின் ரூ 10 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. வரி ஏய்ப்பு புகாரின் பேரில் கல்லால் குழு அறக்கட்டளையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதன்…

செந்தில் பாலாஜியின் மூவ் ; டெல்லியில் அசோக்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களில் இல்லங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், அதிகளவு அடிபடும் பெயர் அசோக்குமார். யார் இந்த அசோக் குமார் என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள்,…

பிச்சைக்காரன் ‘2’ வெற்றி; பிச்சைக் காரர்களுக்கு விருந்து!

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி, தற்போது முழுநேர நடிகராக மாறிவிட்டார். இவர் நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன திரைப்படம் பிச்சைக்காரன் 2. இப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் 2 திரைப்படம்…