Month: March 2023

துரோகம் செய்த கள்ளக்காதலி; ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்?

சேலம் மாவட்டத்தில் தனக்கு துரோகம் செய்த கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் செவ்வாபேட்டை பகுதியை சேர்ந்தவர் செகனஸ். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…

காசிமேட்டில் புதிய கடற்கரை; சிஎம்டிஏ அதிகாரிகள் ஆய்வு!

சென்னையில் மெரினா, எலியட்ஸ், திருவான்மியூர் கடற்கரைகள் பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களாக உள்ளன. அனைத்து நாட்களிலும் கூட்டம் அலை மோதும். வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெரினா கடற்கரையில் வழக்கத்தை விட 2 மடங்கு கூட்டம் இருக்கும். இதற்கிடையே…

ஏப்ரல் 21 வரை பட்ஜெட் கூட்டத் தொடர்..!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், நாளை வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த கூட்டமானது வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை…

தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழக அரசின் பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:- ராணுவத்தில் உயிர் தியாகம் செய்யும் படை வீரர்கள் குடும்பத்திற்கான நிதியுதவி ரூ. 20…

ரஜினி மகள் வீட்டில் தங்கம் – வைரம் திருட்டு..!

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் இருந்து தங்க, வைர நகைகள் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த இவருக்கு…

அதிமுக பொ.செ. தேர்தல்; தாலி கட்டலாம்; முதலிரவுக்கு ‘நோ’!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இது அவசர வழக்கு விசாரணை தொடங்கி நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை என்ற நீதிபதி பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம் என்றும்…

பாயிண்டை பிடித்த பழனிசாமி; பதறும் பன்னீர் செல்வம்!

‘உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது என்றும் ஈபிஎஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.மேலும், ஓபிஎஸ் நேரடியாக வழக்கு தொடரவில்லை என்றும், வழக்கு தொடர்ந்த மூவருக்கும் இதற்கான அடிப்படை உரிமை இல்லை. எதிர்க்கட்சியாக செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்’…

ஒன்றரை கோடியில் 1% ஆதரவு கூட ஓபிஎஸ்ஸுக்கு இல்லை! எடப்பாடி தரப்பு…

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடந்து வருகிறது. அ.தி.மு.க.வில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களில் ஒரு சதவீத ஆதரவு கூட ஓ.பி.எஸ்.ஸுக்கு கிடையாது. எனவே, ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பை தடுத்து நிறுத்தக்கூடாது என வாதங்களை…

பொதுச்செயலாளர் தேர்தல் நடக்குமா? ஐகோர்ட்டில் காரசார விவாதம்!

கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில், ஓபிஎஸ் மற்றும் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், தனது அனுமதி இல்லாமல் கூடிய இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்…

பண்ருட்டியார் சகுனி; விரக்தியில் ஓபிஎஸ்; விளாசிய ஜெயக்குமார்!

‘ஓ.பன்னீர் செல்வம் கட்சி நலனுக்காக எதையும் செய்ததில்லை… விரக்தியின் உச்சத்தில் தற்போது இருக்கிறார்’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியிருக்கிறார். சென்னை பட்டினப்பாக்கத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்திந்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘‘ ஓபிஎஸ் நிதானம்…