Month: January 2023

தி.மு.க.வின் ‘பி டீம்’ ஓ.பி.எஸ்; தகித்த தங்கமணி?

அதிமுகவில் தற்போது ஓபிஎஸ் ஈரோடு கிழக்குத் தேர்தலில் களத்தில் குதிக்கப் போவதுதான் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் அதிருப்தியில் இருக்கிறது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜிகே வாசன் எடப்பாடி தரப்பில் தஞ்சம் புகுந்திருக்கும் நிலையில்…

‘ரோல்மாடல்’ கனிமொழி; மகளிர் ஆணைய தலைவர் பெருமிதம்!

திமுக துணைப்பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகிகள் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்கள். அந்தவகையில், நாமக்கல் மாவட்டம் சார்பிலும் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நாமக்கல் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் நாமக்கல் கிழக்கு…

‘தில்’ எடப்பாடியார்; ‘சேலஞ்ச்’ செந்தில் பாலாஜி..?

இரட்டை இலைச் சின்னம், ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி. என யாரையும் கண்டுகொள்ளாமல் தனி ‘தில்’லுடன் களத்தில் இறங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அதே சமயம், ‘கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட இந்த முறை பாருங்கள்’ என ‘சேலஞ்ச்’ செய்திருக்கிறார்…

அபர்ணாவிடம் அத்துமீறல்; திரையுலகினர் கண்டனம்!

சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றவர் நடிகை அபர்ணா பாலமுரளி. கேரளாவை சேர்ந்த நடிகை அபர்ணா பாலமுரளி ஏராளமான மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது நடிகர் வினித் ஸ்ரீனிவாசனுடன் தங்கம்…

ஈரோடு கிழக்கு… காத்திருங்கும் இளங்கோவன்?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளரை இறுதி செய்யும் பணிகளை தமிழக காங்கிரஸ் மேலிடம் தொடங்கி உள்ளது. கட்சி நடைமுறைப்படி வேட்பாளர் பெயர் பட்டியலை தேர்வு செய்து டெல்லி மேலிடத்துக்கு அனுப்ப வேண்டும். டெல்லி…

ஈரோடு கிழக்கு அ.தி.மு.க. வேட்பாளர் கே.வி.ராமலிங்கம்?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இவர் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவார் என்று அ.தி.மு.க.வினர் அடித்துக் கூறி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு…

விட்டுக்கொடுத்த வாசன்; எகிறி அடிக்கும் எடப்பாடி; பா.ஜ.க.வுக்கு செக்?

‘அ.தி.மு.க.வின் கோட்டை கொங்கு’ என்பதை நிரூபித்துக் காட்ட ‘எதற்கும் தயார்’ என்ற தொனியில் களத்தில் இறங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்லில் பெரிதாக என்ன நடந்துவிட போகிறது காங்கிரஸ் – தமிழ் மாநில காங்கிரஸ் இடையே மோதல் நடக்க…

அஜித்தின் சாய்ஸ் சாய் பல்லவி..?

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களில் பாலிவுட் நடிகைகளுடன் நடித்து வந்த நடிகர் அஜித் துணிவு படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் உடன் நடித்திருந்தார். இந்நிலையில், அடுத்ததாக அஜித்துக்கு ஜோடியாக போவது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. காத்துவாக்குல ரெண்டு காதல்…

ஆளுநர் விளக்க அறிக்கை; ஆவேசம் குறையாத கனிமொழி?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு பெயர் மாற்றம் தொடர்பாக விளக்க அளிக்கை வெளியிட்டது குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி, ‘ஆளுநர் ரவியின் விளக்க அறிக்கையானது, அந்த கிணத்தையே காணலைன்னு சொல்லிட்டாங்க கதையாக இருக்கிறது’ என ஆவேசமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.…

ஈரோடு இ(எ)டைத்தேர்தல்; மல்லுக் கட்டும் அரசியல் கட்சிகள்!

ஈரோடு இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், கடந்த முறை போட்டியிட்ட காங்கிரஸ் மீண்டும் போட்டியிட தி.மு.க.விடம் மல்லுக்கட்டி வருகிறது. அ.தி.மு.க. கூட்டியில் போட்டியிட்ட ஜி-.கே.வாசன் அளித்துள்ள பேட்டியும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பு…