Month: December 2022

காதலில் விழுந்த ஜான்வி கபூர்..?

பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் சினிமா தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் காதலில் விழுந்துவிட்டதாக மீண்டும் கிசுகிசுக்கள் கிளம்பியிருக்கிறது! பாலிவுட் ரசிகர்களை கவர்ச்சியால் கவர்ந்திழுப்பவர் நடிகை ஜான்வி கபூர். ஸ்ரீ தேவியின் மகளான இவர் மிகவும் சுலபமாக சினிமாவில் நுழைந்துவிட்டார். அதற்கு…

தி.மு.க.வை மிரட்டும் பா.ஜ.க.? உண்மை யை உடைத்த சி.வி.எஸ்.!

வருகிற பாராளுமன்றத் தேர்தலின் போது தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸை கழற்றி விட வேண்டும் என பா.ஜ.க. மிரட்டுவதாக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ‘உண்மையை’ உடைத்திருப்பதுதான் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தயிருக்கிறது! தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் பாஜக…

100 சதவீத ஆதரவு… நீதிமன்றத்தில் நிரூபிக்க தயாராகும் ஓ.பி.எஸ்.?

அ.தி.மு.க.வில் 90 சதவீதத்திற்கும் மேல் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு இருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ‘மாஸ்டர் பிளான்’ ஒன்றை உருவாக்கி, அதனை நீதிமன்றத்தில் நிரூபித்துக் காட்டத் தயாராகி வருவதுதான் அ.தி.மு.க.வில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் அதிமுக பொருளாளர் என்ற…

கணவன் கண்முன்னே மனைவி கூட்டு பாலியல் பலாத்காரம்!

கணவனின் கண்முன்னே, நண்பர்களால் மனைவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்தான் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது! தெலங்கானா மாநிலத்தின் மேடக் மாட்டத்தில் உள்ள மாசைப்பேட்டை நகரை சேர்ந்தவர் 48 வயதான தாடேபள்ளி வெங்கடேஷ்வர ராவ். இதே பகுதியில் வசித்து வருபவர்கள்தான் பாபு…

அடுத்த ‘வாரிசு’க்கும் அழைப்பு விடுத்த கே.என்.நேரு?

‘உதயநிதி ஸ்டாலின் மட்டுமல்ல… அவரது மகன் இன்பநிதியும் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்போம்’ என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். சேலம் திமுக மத்திய மாவட்ட கழகத்தின் சார்பாக பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.…

கோவை; டாஸ்மாக் ஊழியரின் ‘புதிய’ வீட்டில் கொள்ளை!

கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர் ஒருவர் வீட்டில் லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடித்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சேரன் நகர் மகாலட்சுமி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதேவி சந்திரன் தம்பதியினர்! இவர்கள் இந்த பகுதியில்…

தி.மு.க.வை புறக்கணிக்க தயாராகும் முத்தரையர் சமூகம்?

சமீபத்தில் தி.மு.க. கட்சியில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். மாநில அளவில் மற்ற சமூதாயத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் முத்தரையர் சமுதாயத்திற்கு கொடுக்கப்படவில்லை என்று அச்சமூகத்தினர் தி.மு.க.வை புறக்கணிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வருகிறது. தி.மு.க.வில் இருக்கும் முத்தரையர் சமுதாயத்தினரின் மனக்குமுறல்கள் பற்றி சில…

மாப்பிள்ளை வைத்த செக்; ‘மாமா’ மிஸ்ஸான பின்னணி?

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது அலாதி பிரியம் கொண்ட டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்ற போது, கலந்து கொள்ளாததுதான் ஏன் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களிடம்…

குருபெயர்ச்சி 2023; யாருக்கு குடிசை… யாருக்கு கோபுரம்..?

குருபெயர்ச்சி அடுத்த மாதம் நடக்க இருப்பதால், யார் குடிசையில் இருந்து கோபுரத்திற்கு செல்வார்கள்! கோபுரத்தில் இருந்து யார் குடிசைக்கு செல்பார்கள்..? குரு பகவான் மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். ஏப்ரல் மாதம் வரை மீன ராசியில் பயணம் செய்யும் குரு…

‘ராஜா ராணி’ பட நடிகை ரகசிய திருமணம்?

‘ராஜா ராணி’ படத்தில் நடித்த நடிகை தன்யா பாலகிருஷ்ணா மாரி படத்தின் இயக்குநர் பாலாஜி மோகனை கடந்த வருடம் ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் தெரிவித்துள்ளார். காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா…