Month: December 2022

சென்னயில் 4 நாட்களுக்கு பெய்யப்போகும் கனமழை..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (12.12.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன்…

நாளை மறுநாள் மகுடம்… குவியும் வாழ்த்துக்கள்..!

தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி சினிமா தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்த நிலையில் ‘ரெட் ஜெயண்ட்’ நிறுவனம் மூலம் திரைப்படங்களை திரையிட்டும் வருகிறார். சினிமா துறையில் மிகவும் பிசியாக இருக்கும் அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்து அரசியலிலும் ஈடுபாடு…

மழையில் காத்திருந்த ரசிகர்களுக்கு லதா ரஜினிகாந்த் விட்ட வேண்டுகோள்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு இன்று 72 வது பிறந்தநாள். தமிழ் திரையுலகத்தில் எட்டாத உயரத்தை தொட்டுள்ள அவரின் பிறந்தநாளை ரசிகர்கள் பல இடங்களில் கொண்டாடி வருகின்றனர். ஆண்டுதோறும் ரஜினிகாந்த் தனது பிறந்த நாள் அன்று தனது வீடு முன்பு கூடியிருக்கும் ரசிகர்களை…

சாதனை படைத்த ’சில்லா சில்லா’..!!

துணிவு படத்தின் முதல் சிங்கிலான சில்லா சில்லா பாடல் நேற்று வெளியானது.ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள பாடலை அனிருத் பாடியுள்ளார். பாடலில் ‘இருப்பது ஒரு லைஃப் அடிச்சிக்க சியர்ஸ்,போனது போகட்டும் தேவையில்ல டியர்ஸ்..புடிச்சது செய்றது என்னைக்குமே மாஸ்..தினம் தினம் முக்கியம்பா நம்ம இன்னர்…

சொத்துக்காக மூத்த நடிகையை கொலை செய்த மகன்..!!

74 வயதான இந்தி நடிகை வீணா கபூர், ‘மிட்டர் பியாரே நு ஹால் முரீடன் டா கெஹ்னா,’ ‘டல்: தி கேங்’ மற்றும் ‘பந்தன் பெரோன் கே’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். சொத்து தகராறால் அவரது மகன் சச்சின் வீணாவை…

காதலனுக்கு ஜூஸில் விஷம்; காதலி அந்தர் பல்டி..!

கேரள மாநிலம் ஷாரோன் கொலை வழக்கில், தனது காதலனை தான் கொல்லவில்லை என்றும், போலீசார் மிரட்டி அப்படி செல்ல வைத்தனர் என்றும் காதலி கிரீஷ்மா பிறழ் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் மூரியங்கரை பகுதியை சேர்ந்த ஷாரோன்ராஜ், கிரிஷ்மா…

உயிரிழந்த கணவனை பார்த்த அதிர்ச்சியில் உயிர் விட்ட மனைவி..!!

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே தெற்கு துவரவயல் கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (31) கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், இவரது மனைவி வினிதா மற்றும் 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருநாவுக்கரசு கிரிக்கெட் விளையாடிவிட்டு…

72 வது பிறந்தநாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார்..!

பஞ்ச் டயலாக், ஸ்டைல், அசத்தலான நடிப்பு என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. தன் திரையுலக வாழ்க்கையில் தனக்கென்று ஓர் ரசிகர் கூட்டத்தை இன்று வரை தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும்…

ஒரே இரவில் இருமுறை உல்லாசத்திற்கு மறுத்த மனைவி கொலை!

ஒரே இரவில் இரண்டு முறை உல்லாசத்துக்கு வர மறுத்ததால் மனைவியை கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அம்ரொஹா மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது அன்வர் (34). இவரது மனைவி ருக்‌ஷர் (30). கடந்த…

பி.ஜே.பி.யின் ‘B’ டீம் ஆம் ஆத்மி… உறுதி செய்த குஜராத்?

இந்தியாவில் பா.ஜ.க., காங்கிரசுக்கு அடுத்து ‘ஆம் ஆத்மி’ கட்சி வளர்ந்து வருகிறது. இக்கட்சி பா.ஜ.க.வின் எதிர்ப்பு வாக்குகளை அப்படியே வாங்கி காங்கிரசுக்கு சறுக்கலையும் பி.ஜே.பி.வளர்ச்சியையும் கொடுத்து வருவது குஜராத் தேர்தலில் உறுதியாகிவிட்டது! இந்தநிலையில்தான், குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸுக்கு கடும் பின்னடைவை…