Month: December 2022

பூஜையுடன் துவங்கியது “பாபா பிளாக் ஷீப்” படத்தின் படப்படிப்பு..!!

பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளையும், பள்ளிகால வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகவுள்ள “பாபா பிளாக் ஷீப்” படத்தில் RJ விக்னேஷ்காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் மற்றும் பிளாக் ஷிப் குழுவினர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். Romeo Pictures தயாரிப்பில் பிரபல பேச்சாளர் ராஜ்…

மகுடம் சூடும் மலைக்கோட்டை வாரிசு… எதிர்பார்ப்பில் உ.பி.க்கள்!

‘நாளைய நாடாளுமன்றமே… வருங்கால பாராளுமன்றமே..!’ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் திருச்சி மாநகரை திணறடித்துவிட்டது. எதற்காக இப்படி போஸ்டர்களை உடன் பிறப்புக்கள் ஒட்டி அமர்க்களப்படுத்தினார்கள் என்கிறீர்களா… அதாங்க… மலைக்கோட்டை மன்னரின் வாரிசான அருண் நேருவின் பிறந்த நாளையொட்டிதான் போஸ்டர்களும், கட் அவுட்களும்…

ரசிகர்களை சந்திக்கும் விஜய்; விரைவில் முக்கிய முடிவு?

உதயநிதி ஸ்டாலின் நாளை மகுடம் சூடவுள்ள நிலையில், நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்தித்து முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறார். முதல்கட்டமாக அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார். விஜய் நடித்துள்ள…

உச்சத்தை தொடும் உதயநிதி! ஜாதகம் உணர்த்தும் உண்மை?

நாளை அமைச்சராகப் போகும் உதயநிதி ஸ்டாலின், அவ்வப்போது ‘கடவுள் மறுப்பு’ பற்றி பேசினாலும், முழுக்க முழுக்க முருகனையும், ஜாதகத்தையும் நம்பியே களத்தில் இறங்கியிருக்கிறார் என்பது தெளிவாகிறது. மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆள்வார்கள் என்று சொலவடை உண்டு. முருகனுக்கு உகந்த சஷ்டி திதியில்…

சசிகுமார் வெளியிட்ட கிராமத்து இசை ஆல்பம்!

‘ரகட் பாய் காதல்’ என்கிற பெயரில் ஒரு கிராமத்து மியூசிக் ஆல்பம் உருவாகியுள்ளது இதனை ஸ்டார் மியூசிக் உலகமெங்கும் வெளியிட்டுள்ளது. பொறுப்பின்றி கோயில் காளையாக முரட்டுத்தனமாக அடங்காதவனாக வேலையின்றி பொறுப்பின்றித் திரியும் ஒரு கிராமத்து வாலிபன் காதலில் விழுகிறான். கட்டுக்கடங்காத காளையாக…

மகுடம் சூடும் உதயநிதி! மாற்றத்திற்கு தயாரான 4 அமைச்சர்கள்!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிறார்… துணை முதலமைச்சராகிறார் என்று உடன் பிறப்புக்கள் நாள்தோறும் கூறிவந்தனர். இந்த நிலையில்தான் நாளை மறுநாள் உதயநிதி இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பே, ‘அமைச்சராகும்…

நடிகர் ஆர்யா 10 ஏழை மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார்..!

டிசம்பர் 10 அன்று ஆர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. Drumsticks Productions தயாரிப்பு நிறுவனம், Round Table India மற்றும் ஆர்யாவின் Ryders Team Jammy குழு இணைந்து “காதர்…

‘மது’வுக்கு அடிமை; மனம் திறந்த நடிகை!

‘மதுவுக்கு அடிமையானதால் என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது’ என பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா மனம் திறந்திருக்கிறார்! பாலிவுட்டில் நட்சத்திர நடிகையான மனிஷா கொய்ராலா, சௌதாகர் என்ற இந்தி படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.மராத்தி, தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஆங்கிலப்படம் என…

புதிய முறையில் டோல்கேட் வசூல்..!!

டோல்கேட் என்றால் கட்டணம் ஒரு பக்கம் கவலையை கொடுத்தாலும் மற்றொரு பக்கம் வரிசையில் வெகு நேரம் காத்திருக்கும் சூழ்நிலையில் தான் நாம் இருக்கின்றோம். இன்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து துறையான ‘MORTH’ இந்தியாவில் புதிய வகையான TollGate முறையை செயல்படுத்த முடிவெடுத்துள்ளது.…

மேயர் பிரியா அடித்த புட்போர்டு..!!

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட காசிமேடு பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சென்னை மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ ஜே.ஜே.எபினேசர் ஆகியோர் உடன் சென்றனர். இந்த நிலையில், முதல்வர்…