Category: Uncategorized

சிபிசிஐடி டிஐஜியாக வருண் குமார் நியமனம்!

காவல்துறையில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண் குமார், சென்னை சிபிசிஐடி டி.ஐ.ஜி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த உத்தரவை…

பா.ஜ.க.வில் நடிகை மீனாவுக்கு முக்கிய பதவி..!

1980, 1990 களில் தமிழகத்தின் உச்ச நடிகையாக இருந்த மீனாவிற்கு பா.ஜ.க.வில் முக்கிய பொறுப்பு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக தமிழக பா.ஜ.க. புதிய…

காவல் நிலையத்துக்கே பாதுகாப்பில்லை! திமுகவின் சாதனை!

‘‘தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனுக்கே பாதுகாப்பில்லை. இதனை தி.மு.க.,வின் 4 ஆண்டு கால ஆட்சியின் சாதனை பட்டியலில் சேர்க்க வேண்டும்’’ என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ மதுரை மாவட்டம்…

விஜய் தனித்து போட்டி! 2026ல் மீண்டும் திமுக!

வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜய் தனித்து போட்டியிடுவார் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். இதனால், 2026ல் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்துவிடும் என உற்சாகத்தில் இருக்கிறார்கள் உடன் பிறப்புக்கள்! நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்.2ம்…

ஒரே ஒரு மணிநேரம்! உடையும் கட்சி! கூட்டணியில் விரிசல்!

நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மாநாடு முடிந்து அவரது பேச்சு ஒரு மாதம் ஒலித்துக்கொண்டிருந்தது தமிழக அரசியல் களத்தில். அம்பேத்கர் புத்தகம் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது மூன்று நாட்களை கடந்து பேசு பொருளாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில்தான் அவ்வப்போது தமிழக…

குளிர்கால கூட்டத் தொடர்! ‘வியர்க்க’ வைக்கும் திமுக!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் நவ.25-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் நவ.25 தொடங்கி டிச.20-ம் தேதி வரை…

‘திமுக கூட்டணி நிச்சயம் உடையும்!’ Wait and see..!

‘‘வருகிற 2026 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தி.மு.க. கூட்டணி நிச்சயமாக உடையும் ‘வெயிட் அண்ட் சி’’’ என கூறியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2014ல் அளித்த ரூ.4.5…

நடிகை கௌதமிக்கு பொறுப்பு! எடப்பாடியார் அறிவிப்பு!

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக அறியப்பட்ட கௌதமி பா.ஜ.கவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். இதனிடையே, சமீபத்தில் நடிகை கௌதமி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் 25 கோடி மதிப்பிலான தனது சொத்துகளை பா.ஜ.க பிரமுகர் அழகப்பன் என்பவர்…

திமுக மீது பாமக அவதூறு! ரூ.1 கோடி இழப்பீடு நோட்டிஸ்!

பா.மா.க. முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார், நாமக்கள் தி.மு.க. மா.செ. மீது அவதூறு கிளப்பியதால் ரூ.1 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கள்ளகுறிச்சி கள்ளச்சாரய பலிகளை தொடர்ந்து, 21 ந் தேதி தனியார் தொலைகாட்சி நடத்திய விவாதத்தில் பாமக…

தமிழகத்தில் ஒடிசாவின் ‘கீ’ ! மோடி பகீர் குற்றச்சாட்டு!

ஒடிசாவில் நடந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ‘ஒடிசாவில் இருக்க வேண்டிய சாவி (கீ) தமிழகத்தில் இருக்கிறது’ என்று தமிழ்நாட்டை தாக்கி பேசிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக…