Month: November 2024

கொடநாடு வழக்கு… எடப்பாடியிடம் விசாரணை..?

‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் தேவைபட்டால் எடப்பாடி பழனிசாமியிடமும் விசாரணை நடத்தபடும்’ என அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடநாடு…

மீண்டும் மணல் ஒப்பந்தம்! மிரட்டும் அமலாக்கத்துறை!

பிரபல தொழில் அதிபரும் எஸ்.ஆர். என்றழைக்கப்படும் மணல்¢ ராமச்சந்திரனின் தொழில் பார்ட்னருமான திண்டுக்கல் ரத்தினம் வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்துவதுதான் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம். இவரது வீடு மற்றும் அலுவலகம் திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில்…

சொத்து குவிப்பு வழக்கு! இடைக்கால தடை!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. 2001 – 2006ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது, வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்த ஓ.பி.எஸ்., வருமானத்திற்கு அதிகமாக ரூ.1,77 கோடி சொத்து…

எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்ப்பு! கோவை அதிமுகவில் பரபரப்பு!

கோவையில் நடந்த அதிமுக களஆய்வு கூட்டத்தில் எஸ்பி.வேலுமணி பேசியபோது கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கோவை சுங்கம் பகுதியில் கள ஆய்வு குழு கூட்டம் நேற்று நடந்தது. கோவை மாநகர் மாவட்ட…

3 ஆண்டுகளில் 1.69 லட்சம் வேளாண் மின் இணைப்பு! செந்தில் பாலாஜி பெருமிதம்!

“கடந்த 2016-&-2021 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த வேளாண் மின் இணைப்புகளின் எண்ணிக்கை 1,38,592 மட்டுமே. ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் மூன்றே ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையைக் கடந்து 1,69,564 புதிய மின் இணைப்புகளை வழங்கி சாதனை புரிந்துள்ளது.…

உதயநிதிக்கு வீர சிவாஜியின் வீரவாள்! எஸ்.ஜோயலின் பிறந்த நாள் பரிசு!

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்த நாள் நேற்று கோலகலமாக தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டது. கட்சியின் நிர்வாகிகள், அமைச்சர்கள் என துணை முதல்வருக்கு ஏராளமானோர் பிறந்த நாள் பரிசு கொடுத்தாலும், இளைஞரணி சார்பில் தூத்துக்குடி எஸ்.ஜோயல் கொடுத்த ‘வீரசிவாஜியின் வீரவாள்’…

கடலோர மாவட்டங்களில் நாளை கனமழை!

கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,…

அதானி விவகாரம்… அடித்து கிளப்பும் முகுல் ரோஹத்கி!

‘அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மீது முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில், யாருக்கு எந்த வகையில் லஞ்சம் தரப்பட்டது என்பதை பற்றிய எந்த விவரமும் இல்லை. லஞ்சம் மற்றும் நீதித்துறைக்கு இடையூறு விளைவித்தல் குற்றச்சாட்டுகளில் கவுதம் அதானி, அவரது மருமகன் பெயர் இல்லை’ என்று…

தனுஷ் வழக்கில் நயனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நடிகை நயன்தாராவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் தனுஷ். பிரபல நடிகை நயன்தாரா. நயன்தாரா கடந்த 2022ம் ஆண்டு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண…

முடக்கிய எதிர்க்கட்சிகள்! முடங்கிய நாடாளுமன்றம்..!

அதானி ஊழல் விவகாரம் மற்றும் மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன..! அதானி ஊழல் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் லோக்சபா…