Month: December 2024

6 தொகுதிகள்… ஸ்டாலினின் ‘தூத்துக்குடி கட்டளை..!’

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளுக்காக இரண்டு நாள் பயணமாக ஞாயிற்றுக் கிழமை தூத்துக்குடி வந்தார். அப்படியே மாவட்ட திமுக-வினரையும் சந்தித்து தேர்தலுக்கு தயாராவது குறித்து புள்ளி விவரங்களை கையில் வைத்துக் கொண்டு பேசிச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 2026-ல் 200…

‘விஸ்வரூப’ விஜய்..! திகைப்பில் திமுக!

முதல் அரசியல் மாநாடு… அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா… ஆளுநர் சந்திப்பு… என விஜய்யின் ஒவ்வொரு அரசியல் மூவ்களும் விஸ்வரூபம் எடுப்பதால், ஆளும் தரப்பு அச்சத்தில் காவல்துறை மூலமாக முட்டுக்கட்டை போடுவதாக த.வெ.க.வினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக…

திமுகவை கண்டித்து பாஜக மகளிரணி நீதிப்பேரணி!

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்து ஜனவரி 3-ல் மதுரையில் இருந்து சென்னை வரை தமிழக பாஜக மகளிரணி நீதிப் பேரணி மேற்கொள்ள இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில்,…

சுதந்திரமாக சுற்றிய குற்றவாளி! மகளிர் ஆணையம் குற்றச்சாட்டு!

‘‘ஏற்கனவே பல வழக்குகள் உள்ள ஞானசேகரனை அரசு எப்படி இயல்பாக நடமாட அனுமதித்தது? விசாரணை தொடர்பாக ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம்’’ என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி தெரிவித்தார். அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்,…

கும்பகோணம் கும்மாங்குத்து! மருத்துவமனையில் மேயர் – கவுன்சிலர்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் மேயர் சரவணன், தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நெஞ்சுவலிப்பதாக கூறிய மேயர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு உள்ளார். தற்போது, தான் தாக்கப்பட்டதாக கூறி, தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி,…

உன் நினைவுகளோடு… என்றும் கழகப் பணியில்! பூங்கோதை நெகிழ்ச்சி பதிவு!

முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பக்கத்தில் ‘ஆறாத புண்!’ என்ற தலைப்பில் தனது தந்தையை நினவுகூர்ந்த பதிவு படிப்போரின் கண்களை குளமாக்கியது. ‘ஆறாத புண்!’ என்ற தலைப்பில், 20 வருடங்கள் , 240 மாதங்கள், 7300 நாட்கள்,…

நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை!

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சின்னத்திரை நடிகை சித்ரா, வேகமாக வளர்ந்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில்…

த.வெ.க., பொ.செ. புஸ்ஸி ஆனந்த் கைது! ஏன்? எதற்காக..?

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்து தவெக தலைவர் விஜய் கைப்பட எழுதிய கடித நகலை, அனுமதியின்றி விநியோகித்ததாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் இன்று (டிச.30) கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக வெற்றிக்…

காவல்துறைக்கு தனி அமைச்சகம்! தமிழக பாஜக வலியுறுத்தல்!

“தமிழக காவல் துறை சீர்மிகு காவல் துறையாக செயல்படும் வகையில் காவல் துறைக்கு தனி அமைச்சரை தமிழக முதல்வர் நியமிக்க வேண்டும். காவல் துறையினர் செய்யும் தவறுகளை உடனடியாக விசாரணை செய்து உரிய தண்டனை வழங்கும் வகையில் காவல் துறையினர் மீது…

திமுகவுக்கு இன்பதுரை கொடுத்த ‘துன்ப’ அதிர்ச்சி..!

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அ.தி.மு.க தொடர் போராட்டம்… அண்ணாமலை தனக்குத்தானே சவுக்கடி… விஜய் ஆளுநர் சந்திப்பு… என ஆளும் தி.மு.க.விற்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியலுனுக்கு, அ.தி.மு.க.வின் வழக்கறிஞரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இன்பதுரை ‘வழக்கை…