ஜாமின் ரவுடிகளுக்கு கடிவாளம்! கமிஷனர் அருண் அதிரடி..!
ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங், (வயது 52). சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5ம் தேதி…
