Category: அரசியல்

‘சவுக்கு’ சங்கருக்கு இடைக்கால ஜாமீன்! காரணம் சொன்ன நீதிபதிகள்!

பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட யுடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. பிரபல யுடியூபர் சவுக்கு சங்கரை கடந்த 13ம் தேதி போலீசார் அவரது வீட்டில் கைது செய்தனர். சென்னை நந்தனம் பகுதியில் ஹரிச்சந்திரன்…

ஜன.20ல் சட்டப்பேரவை! அதிரடி கிளப்புவாரா ஆளுநர்?

தமிழக அரசின் 2026ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 20ம் தேதி நடைபெறும் என்றும், அன்றைய தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கவர்னர் உரை படிப்பார் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு இன்று காலை சென்னை,…

டெல்லி சிபிஐ அனுப்பிய சம்மன்! தவெகவுக்கு சிக்கல்..!

கரூர் கூட்ட நெரிசல் – 41 பேர் உயிரிழந்த வழக்கில் 29ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோர…

அ.தி.மு.க.வில் விருப்பமனு! கால அவகாசம் நீட்டிப்பு!

2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசத்தை 4 நாட்கள் நீட்டித்து, அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ளது. வழக்கமாக ஜனவரி மாதத்துக்குப் பிறகுதான்,…

பாமகவிலிருந்து ஜிகே.மணி நீக்கம்! அன்புமணி அதிரடி!

‘உங்களுக்கு மனிதத் தன்மையே இல்லையா?’ என அன்புமணியை ஜி.கே.மணி காட்டமாக விமர்சித்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து ஜி.கே.மணி நீக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். கட்சி விரோத செயல்பாடுகள், ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரையின்படி பா.ம.க.வில் இருந்து…

கொளுத்திப் போட்ட எடப்பாடி! கொந்தளித்த பிரேமலதா!

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தன் கையில் வைத்திருந்த தொகுதி பங்கீடு லிஸ்டை வெளியிட, இதுதான் தே.மு.தி.க.வையும், டி.டி.வியையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக 170, பாஜக 23, பாமக 23, தேமு​திக 6, அமமுக 6, ஓபிஎஸ் 3,…

‘ஒவ்வொரு வாக்கும் பொக்கிஷம்’! மனம் திறந்த விஜய்!

‘‘தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டில் உள்ள ஒவ்வொரு வாக்கும் நமக்கு முக்கியப் பொக்கிஷம். அந்த வாக்குகள் அனைத்தும் தவெகவுக்கு ஒதுக்கப்படும் சின்னத்துக்கானது என்பதை உறுதிப்படுத்த நாம் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்’’ என தொண்டர்களிடம் விஜய் மனம் திறந்திருக்கிறார். இதுகுறித்து த.வெ.க. தலைவர் விஜய்…

‘தமிழகத்திலிருந்து பாஜகவின் வீழ்ச்சி!’ ஆலங்குளத்தில் பூங்கோதை ஆவேசம்!

‘‘பா.ஜ.க.வின் வீழ்ச்சி தமிழகத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும்’’ என 100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தியின் பெயரை மாற்ற முயற்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆலங்குளத்தில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆவேசமாக பேசினார். தேசிய ஊரக வேலை (100 நாள் வேலை)வாய்ப்பு…

திமுகவிடம் (வி)ழுப்புரம் (சி)தம்பரம் (க)ட்சியை அடகு வைத்த திருமா! தமிழக பாஜக ஆவேசம்!

‘‘தேர்தல் அரசியலுக்காக திமுகவிடம் அடமானம் வைத்து, விழுப்புரம் சிதம்பரம் கட்சியாக செயல்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை திருமாவளவன் கலைத்து விட வேண்டும்!’ என காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்! இது தொடர்பாக பா.ஜ.க. மாநில செய்தி…

திமுகவுக்கு முடிவுரை! எம்ஜிஆர் நினைவு நாளில் Dr.சரவணன் சபதம்!

‘2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபாய் திமுக கொடுத்தாலும் மக்கள் ஓட்டு போட தயாராக இல்லை. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கொடுத்த வாக்குறுதியை தவறவிட்ட ஸ்டாலினுக்கு விவசாயிகள் முடிவுரை எழுதுவார்கள்’ என அ.தி.மு.க.…