நிதியமைச்சருக்கே பணம் இல்லை என்றால் இந்திய ஜனநாயகத்தின் நிலை என்ன? பிருந்தா காரத் !
தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தோலுரித்து தொங்கவிட்டுள்ளார், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா…
