Category: அரசியல்

அதிமுக தொகுதி பங்கீடு! வெளியான பின்னணி?

தமிழகத்தில் பா.ஜ.க. 70 தொகுதிகளை கேட்பது 40 தொகுதிகளில் உறுதியாக போட்டியிடுவது என்றிருந்த நிலையில், சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக 170, பாஜக 23, பாமக 23, தேமு​திக 6, அமமுக 6, ஓபிஎஸ் 3, தமா​கா-வுக்கு 3 இடங்​கள் என அதி​முக…

2026ல் ‘தொங்கு’ சட்டசபை? தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும் தவெக!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகத்தில் அனைத்துக்கட்சிகளும் இறங்கிவிட்டது. ஆளும் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியிலும், அ.தி.மு.க. பாஜகவுடனான தொகுதி பங்கீட்டிலும் இறங்கியிருக்கிறது. ‘2026ல் த.வெ.க. ஆட்சியைப் பிடிக்கும், விஜய் முதலமைச்சர் ஆவார்’ என த.வெ.க.வினர் அடித்துக்கூறி வருகின்றனர். விஜய்யை சுற்றியிருப்பவர்களோ,…

‘ஜனநாயகன்’! மலேசியாவில் விஜய் ரசிகர்களுக்கு ‘செக்’!

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி வரும் டிசம்பர் 27 ஆம் தேதி வரும் மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் தொடர்பான கருத்துக்களை மற்றும் கட்சிக் கொடிகளை சம்பந்தபடுத்தக் கூடாது என மலேசிய அரசு படக்குழு…

ம.செ. நியமனம்! தடுமாறும் தவெக! கண்ணீரில் நிர்வாகிகள்!

மா.செ.க்களை நியமிப்பதில் தமிழக வெற்றிக் கழகம் தடுமாறி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதே சமயம் உழைப்பவர்களுக்கு ‘கல்தா’ கொடுப்பதாகவுத் தகவல்கள் வருகிறது! தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், எஞ்சிய மாவட்ட செயலாளர்களை இன்று அறிவிக்கும்…

பாஜகவின் தொகுதி பட்டியல்! எடப்பாடியிடம் கொடுக்கும் பியூஷ் கோயல்!

பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை எடப்பாடி பழனிசாமியிடம் இன்று கொடுக்க இருக்கிறார் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்! 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ்…

புஸ்வானமாகும் விஜய்யின் அவதூறுகள்! மருது அழகுராஜ் ஆதாரத்துடன் ஆவேசம்

‘த.வெ.க. தலைவர் விஜய்யின் அவதூறு பிரச்சாரங்கள் அவரது மேடையிலேயே ‘புஸ்வானங்கள்’ ஆகிவிடுகிறது’ என மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில் ஆவேசமாக பதிவிட்டிருக்கிறார். தி.மு.க.வின் செய்தி தொடர்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில், ‘‘#அவதூறு #புஸ்வானங்கள்’’ என்ற தலைப்பில்,…

70 தொகுதிகளை கேட்கும் காங்.! அப்செட்டில் மு.க.ஸ்டாலின்!

அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி பங்ககீடு சுமூகமாக முடிந்துவரும் நிலையில், தி.மு.க. & காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது. இதனால் முதல்வர் ஸ்டாலின் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி அறிவாலயம் வட்டாரத்தில் பேசியபோது, ‘‘காங்கிரஸ்…

தனிக்கட்சியா? திமுகவா? ஓபிஎஸ் முக்கிய முடிவு!

ஒ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி ஆரம்பிப்பதா? அல்லது தி.மு.க.வில் இணைவதா? அல்லது பா.ஜ.க. கூட்டணியில் இணைவதா? என்பது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒபிஎஸ் அறிவிக்கும் முக்கிய முடிவு குறித்து அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘சார்,…

‘பூர்ணசந்திரன் உயிரிழப்புக்கு அரசே காரணம்!’ Dr.சரவணன் குற்றச்சாட்டு!

‘‘அரசு முறையாக செயல்பட்டிருந்தால் பூர்ண சந்திரன் உயிரிழந்திருக்க மாட்டார். அவரது இறப்புக்கு தமிழக அரசே முழு காரணம்’’ என அ.தி.மு.க. மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்றும் உயர் நீதிமன்ற…

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! நாளை திமுக மா.செ.க்கள் கூட்டம்!

காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ( டிசம்பர் 21 ) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து நடைபெறும் எனவும்…