ரேஷன் கடைகளில் 4,000 பணியாளர்களை உடனடியாக நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 4,000 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்பவும் உத்தரவிட்டுள்ளது.

விற்பனை பணியாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பும் கட்டுனர் பணிக்கு 10 ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal