பச்சை மலைக்கு ‘விடியல்’ பிறக்குமா..? மரண பயத்தை ஏற்படுத்தும் சாலைகள்!
தேர்தலுக்கு முன்பு ‘ஸ்டாலின்தான் வர்றாரு… விடியல் தர போறாரு…’ என்று விளம்பரங்கள் விண்ணைத் தொட்டன. ஆனால், தி.மு.க. ஆட்சி அமைந்தும் பச்சை மலைக்கு ‘விடியல் பிறக்கவில்லை’ என்று மழைவாழ் மக்கள் புலம்பித் தவித்து வருகின்றனர். பச்சைமலை தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், சேலம்…
