மாணவர்களுடன் கலந்துரையாட
ராகுலுக்கு அனுமதி மறுப்பு..!
தெலுங்கானாவில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்துக்குள் சென்று மாணவர்களுடன் உரையாட, காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு பல்கலை நிர்வாகம் அனுமதி மறுத்தது. தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, காங்கிரஸ் – எம்.பி., ராகுல், 6,…
