Category: அரசியல்

சென்னையில் கன மழை.. இருவர் பலியான பரிதாபம்!

சென்னையில் பெய்து வரும் கன மழையால் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் பெண் ஒருவரும், மின்சாரம் தாக்கி ஆட்டோ ஓட்டுநரும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக லேசாக பெய்து வந்த மழையானது…

‘‘எனக்கா 49..?’’ நம்ப முடியாத நிஜம்!

திரைப்பட உலகில் 25 ஆண்டுகளாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய், தனது பிறந்த வயது 49 என்பதை நம்ப முடியாதவராக இருக்கிறார். சமீபத்தில் ஒரு திரைப்படத்துக்காக அவர் எடுத்துக் கொண்ட படத்துடன் இந்த கருத்தை ஐஸ்வர்யா ராய் பகிர்ந்திருக்கிறார். பொதுவாக தமிழ்…

கையை இறுக்கிப் பிடித்த ராகுல்! நடிகை பூனம் கவுர் விளக்கம்!

ராகுல்காந்தியின் நடைப்பயணத்தின் போது, நடிகை பூனம் கபூரின் கையை இறுக்கிப் பிடித்து நடந்தார். இது தொடர்பாக விமர்சனம் எழுந்த நிலையில், பூனம் கவுர் விளக்கமளித்துள்ளார். காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதால் கட்சியை வலுப்படுத்தும் வகையில்…

செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிக்க லாமா? முதல்வருக்கு பா.ஜ.க. கேள்வி!

அரசின் மாண்பு, மதிப்பு அனைத்துமே நீதிமன்ற உத்தரவால் காற்றில் பறக்க கூடிய நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின் என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில்…

சென்னையில் கனமழை… தமிழகத்தில் 5ந்தேதி வரை நீடிக்கும்!

சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால்,…

செந்தில்பாலாஜி வழக்கு… ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார் அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்து மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த…

அண்ணன் சொல்லை தட்டாத தம்பி..! வியப்பில் திருச்சி தி.மு.க.!

அமைச்சர் கே.என்.நேருவும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் ‘கீரியும் – பாம்பும்’ போல இருப்பதாக தி.மு.க.விலேயே சிலர் சிண்டு முடித்து வந்தனர். ஆனால், அதையெல்லாம் உடைத்தெரிந்திருக்கிறார் அன்பில் மகேஷ்..! அரசு திட்டங்களை தொடங்கி வைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 4…

அடுத்த ‘சி.எம்.’ எடப்பாடியார்! அடித்துக் கூறும் அய்யாத்துரை பாண்டியன்

கடந்த எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு தேவர் ஜெயந்தி விழாவில் ‘அரசியல்’ தலைவர்கள் சென்று மரியாதை செலுத்திவிட்டு வந்தனர். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி பசும்பொன்னிற்கு செல்லாத நிலையில், அவரது சார்பில் அங்குள்ள ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும்…

பிரிந்தவர்கள் இணையவேண்டும்; ஜெ. உதவியாளர் உருக்கம்..!

‘பிரிந்த தலைவர்கள் இணையவேண்டும்…’ என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் உருக்கமான வேண்டுகோளை வைத்திருக்கிறார். இது தொடர்பாக பூங்குன்றன் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு…. ‘‘தமிழ்நாட்டின் ஒரு மூலையில் விவசாய குடும்பத்தில் பிறந்து, தமிழ்நாட்டை ஆண்ட இரும்பு…

மூடநம்பிக்கையால் காதலனுக்கு விஷம் கொடுத்த காதலி!

மூடநம்பிக்கையால் காதலனுக்கு விஷம் கொடுத்து காதலியே கொன்ற சம்பவம்தான் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குமரி மாவட்ட எல்லையான பாறசாலை முறியன் கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23). இவர் குமரிமாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு…