ஓபிஎஸ்ஸை ‘கைவிட்ட’ பிஜேபி? பின்னணி இதுதான்!
இதுநாள் வரை ஓ.பி.எஸ்.ஸை தாங்கிப் பிடித்த பா.ஜ.க. திடீரென கைவிட்டது ஏன் என்ற தகவல்கள் தற்போது கசிய ஆரம்பித்திருக்கிறது. சமீபத்தில் பா.ஜ.க, தேசிய தலைவர் நட்டாவின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுடில்லியில் நடைபெற்றது. இதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை,…
