‘ஓராண்டிற்குள் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்!’
‘இன்னும் ஓராண்டிற்குள் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் `உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கேள்வி-பதில்கள் வருமாறு:- கேள்வி:- அண்மையில் உங்களை நெகிழ வைத்த மனிதர் அல்லது சம்பவம் ஏதாவது இருக்கிறதா?…
