குடியரசுத் தலைவர் தேர்தல்… மோடிக்கு எடப்பாடி செக்..!
குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செக் வைக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன! கடந்த 23ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. செயல்படும் விதமாக ஒற்றைத் தலைமை…
