Category: அரசியல்

எம்.பி., தேர்தலுக்கு முன்பு; பா.ஜ.க.வில் பன்னீர்..?

வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க.வில் ஓ.பன்னீர் செல்வம் ஐக்கியமாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் ஒரு வழியாக அதிமுக தேர்தல் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி உள்ளது. கே.எஸ் .தென்னரசு சார்பாக பிரச்சாரம்…

‘பாஜக நினைப்பது நடக்காது!’ கர்ஜித்த கனிமொழி!

பா.ஜ.க. நினைப்பது ஒருபோதும் நடக்காது’ என மக்களவையில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கர்ஜித்திருக்கிறார்! மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசியபோது, ‘‘இந்த நாடு ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக நினைக்கிறது.…

குபேர மூலை… குஷியில் எடப்பாடி தரப்பு..?

அதிமுகவினர் இன்றைய தினம் படுகுஷியில் உள்ளனர். ஈரோடு கிழக்கில், எப்போதும் இல்லாத உற்சாகத்துடன் காணப்படுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கு கிடைத்திருப்பதை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் உற்சாகத்தோடு கொண்டாடி வருகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக…

அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த செந்தில் பாலாஜி?

அ.தி.மு.க.வினரை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அண்ணாமலை, தன் கட்சியினரை தி.மு.க.விடம் பறிகொடுத்து பரிதாபமாக இருப்பதுதான் பா.ஜ.க.வினரை பதற வைத்திருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட்டாலும் திமுக ஆட்சி பொறுப்பேற்று சந்திக்கும் முதல்வர்…

தினமும் ரூ.500; சரக்கு- பிரியானி! களைகட்டும் ஈரோடு ?

ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடக்க இருப்பதால், தினந்தோறும் ரூ.500, குவார்ட்டர் மற்றும் கோழி பிரியாணி கிடைப்பதால், அப்பகுதியே களைகட்டியிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு தொகுதியில் உள்ள…

ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ்; கு.ப.கி. திடீர் அறிவிப்பு?

ஓ.பி.எஸ். அணி சார்பில் போட்டியிடப் போவதாக வேட்புமனு தாக்க செய்யப்பட்ட வேட்பாளர் போட்டியிலிருந்து வாபஸ் பெறுவதாக, அந்த அணியில் மூத்த நிர்வாகி கு.ப.கிருஷ்ணன் அறிவித்திருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ்…

இலவச பயணம்; இன்பத்தில் பெண்கள்; அமைச்சர் உற்சாகம்..!

தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள இலவச பேருந்து திட்டத்தால் பெண்கள் இன்பமாக பயணித்து வருகின்றனர். அதற்கு ஈரோடு கிழக்கில் தி.மு.க. பெறும் வெற்றியே சாட்டி என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருக்கிறார். ஈரோட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.…

உண்மையான காதல்; உடைத்த பாலிவுட் பிரபலம்!

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானார். அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்சனையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கும் கங்கனாவை, பாலிவுட்டில் சர்ச்சை நாயகி என்றே அழைத்து…

உச்சநீதிமன்ற உத்தரவை மீறினாரா தமிழ்மகன் உசேன்?

ரோடு இடைத்தேர்தலில் வேட்பாளர் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை எடப்பாடி அணி மீறியுள்ளதாக ஓபிஎஸ் அணி குற்றம்சாட்டியுள்ளது. எனவே தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் அணி முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை மோதல்…

ஒருபக்கம் உறவினர்; மறுபக்கம் நண்பர்; துயரத்தில் முதல்வர்!

ஒருபக்கம் உறவினர் மறைவு… மறுபக்கம் நெருங்கிய நண்பர் மறைவு என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று மிகவும் துயரமான நாளாக அமைந்துவிட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்றைய நாள் மிகவும் சோகமான நாளாக அமைந்துள்ளது. முதலில் இன்று அதிகாலை அவரது மனைவி துர்கா…