101 பெண் சடலங்களுடன் உடலுறவு… ‘சைக்கோ’விற்கு சாகும் வரை சிறை!
காமம் தலைக்கேறினால் தலை – கால் புரியாது… உறவுகள் தெரியாது… என்பார்கள். அப்படித்தான் காமத்தால் பெண் சடங்களுடன் ஒரு சைக்கோ உடலுறவு கொண்ட விவகாரம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் 101 பெண் சடலங்களுடன் உடலுறவு கொண்டும், இரண்டு பெண்களை கொலை செய்து…
