மன்னிப்பு கேட்ட அண்ணாமலை! இது தி.மு.க. அல்ல பா.ஜ.க.!
ஹோட்டல்களில் பிரியானி சாப்பிட்டு விட்டு பில் கொடுப்பதற்கு பதிலாக ஓட்டல் உரிமையாளரை தி.மு.க.வினர் தாக்கிவிடுவார்கள். பின் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்ட சம்பவம் அரங்கேறியிருக்கிறது. ஆனால், சாப்பிடாமல் சென்றதற்காக அண்ணாமலை மன்னிப்பு கேட்ட சம்பவம்தான் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று(ஜூலை 28) ‘என் மண்…
