Category: அரசியல்

அமித் ஷாவை சந்தித்த ஆளுநர்! என்ன பேசினார்கள்..?

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாகவும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் இன்று அமித் ஷாவை சந்தித்துப் பேசியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி வந்துள்ள கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்து பேசினார்.…

கள்ளக்காதலனுடன் மனைவியை சேர்த்து வைத்த கணவன்!

கள்ளக்காதல் விவகாரத்தில் படுகொலைகள் நடப்பதுதான் வழக்கம்… ஆனால், தனது மனைவியை கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்து வைத்திருக்கிறார் கணவன் ஒருவர்..! பீகார் மாநிலம் நவாடா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருடைய…

டி.ஐ.ஜி மரணம்; எஃப்.ஐ.ஆரில் பதிவானது என்ன?

துப்பாக்கில் சுட்டு தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமார் மரணம் குறித்து எஃப்.ஐ.ஆரில் எப்படி பதிவாகியிருக்கிறது என்பதைப் பார்ப்போம்… சென்னை அண்ணாநகர் துணை ஆணையராகவும் பணியாற்றியிருந்தார். அப்போதுதான் இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதில் கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி…

செந்தில் பாலாஜி வழக்கு; தேதி குறித்த 3வது நீதிபதி!

செந்தில் பாலாஜி வழக்கு வருகிற 11 மற்றும் 12 ந்தேதி ஆகிய இரு தினங்கள் நடக்க இருப்பதாக மூன்றாவது நீதிபதி அறிவித்திருக்கிறார். சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை…

கர்நாடகாவில்  பெண் போல பர்தா அணிந்த ஆண்!

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிப்படி, அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும், சக்தி திட்டத்தை கடந்த ஜூன் 11-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால்…

அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடியார்!

மதுரை சோழவந்தான் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் மாணிக்கம். அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவிலும் இடம்பெற்றிருந்தார். அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் மீண்டும்…

டெண்டர் முறைகேடு புகார்! எடப்பாடிக்கு மீண்டும் சிக்கல்!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைதுறை முறைகேடு புகார் தொடர்பாக புதிதாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறை பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கியதில் சுமார் 4,800 கோடி முறைகேடு செய்ததாக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில்…

நீதிமன்றம் அதிரடி! சிறை செல்வாரா ராகுல் காந்தி?

இரண்டு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி தாக்கல் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி பிரதமர் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து ராகுல்காந்தி…

அரிவாள் பிடித்த கை! அண்ணாமலை ஆவேசம்!

கோவை நவ இந்தியா பகுதியில் ஷியாம பிரசாத் முகர்ஜியின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ அறப்போர் இயக்கம் மின்சார…

தேனி எம்.பி. வெற்றி செல்லாது! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

அ.தி.மு.க. சார்பில் ஒரே ஒரு எம்.பி.யாக, தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரவீந்திரநாத். இவரது வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின்…