Category: அரசியல்

ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுகவின் ‘மெர்சல்’ பேரணி!

‘அட இப்படியொரு பேரணியா..?’ என ஆளுங்கட்சியே வியக்கும் அளவிற்கு ‘மெர்சல்’ காட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதுவும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த அதே நாளில் சென்னையை திணறடித்திருக்கிறது அதிமுக பேரணி! தமிழ்நாட்டில் திமுக ஆட்சி 2 ஆண்டுகளைக் கடந்து 3-வது ஆண்டில்…

குற்றப்பத்திரிகை தாக்கல்; அதிர்ச்சியில் மாஜிக்கள்!

வருமானத்தை மீறி அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர்கள் கேபி அன்பழகன் மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்பு போலிசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும், அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்கள்…

‘அபகரிப்பு அரசியல்!’; ஆக்ரோஷ மருது அழகுராஜ்!

அ.தி.மு.க.வில் அவ்வப்போது கவிதை வடிவில் எடப்பாடி பழனிசாமியின் டீம் மீது சாட்டையை சுழற்றி வருகிறார் மருது அழகுராஜ்! இந்த நிலையில்தான் நேற்று ‘முடியும் வேளையும்… விடியும் காலையும்..!’ என்ற தலைப்பில் ‘அபகரிப்பு அரசியல்’ என்ற தலைப்பில் எடப்பாடி தரப்பை வெளுத்து வாங்கியிருக்கிறார்.…

நடிகையின் ரிசார்ட்; நள்ளிரவில் சில்மிஷம்; கல்பாக்கம் கசமுசா?

சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே பரமன்கேணி என்ற பகுதி உள்ளது.. இங்கு ஒரு பிரபல நடிகைக்கு சொந்தமான பண்ணை வீடு அமைந்துள்ளது… இந்த பண்ணை வீட்டுக்கு பக்கத்திலேயே பீச் உள்ளது.. அத்துடன் நீச்சல் குளத்துடன் கூடிய வசதி கொண்டுள்ளது. இந்த பங்களா…

தமிழகத்தில் சாரல் மழை; வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில்தான் தமிழகதில் இடி மின்னலுடன் சாரல் மழை பெய்யும் என வானிலை மைய்யம் தெரிவித்திருக்கிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்னும் 10 நாட்கள் உள்ளது. அனல்…

வாடிவாசலை திறந்த ஓபிஎஸ்; எடப்பாடியை எச்சரித்த மருது!

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியதை பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், ‘‘எடப்பாடியும் இந்திய விடுதலையும்’’ என்ற தலைப்பில் ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள…

கண் சிவந்த ஸ்டாலின்; காணாமல் போன ‘ஜி-ஸ்கொயர்’

முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போதே, நேர்மையான அதிகாரிகளை தனக்கருகில் வைத்துக்கொண்டார். அரசு மீது எந்தவித விமர்சனமும் வந்துவிடக்கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தார். கடந்த தி.மு.க. ஆட்சியின் போது, கட்சி நிர்வாகிகள் ‘நில அபகரிப்பில்’ ஈடுபட்டதுதான், அப்போதைய தோல்விக்கு காரணம் என்பதையும் மறக்காமல்,…

கர்நாடகாவில் விரைவில் மாற்றம்; குமாரசாமி அதிர்ச்சி குண்டு!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று இன்னும் ஆட்சி அமைக்கவே இல்லை. அதற்குள், ‘கர்நாடக அரசியலில் விரைவில் மாற்றம் ஏற்படும்’ என குமாரசாமி பேசியிருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்…

குறைந்த மார்க்கெட்; குறைந்த எடை; உடை..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையைச் சேர்ந்தவர். செய்தி வாசிப்பாளராக தனது கேரியரைத் தொடங்கிய லாஸ்லியாவுக்கு பிக் பாஸ் பிறகு படங்களில் நடிகையாக வாய்ப்பு கிடைத்தது. இந்த வகையில் பிக் பாஸ்…

கர்நாடக முதல்வராகும் சித்தராமையா!
துணை முதல்வரை மறுக்கும் டிகேஎஸ்?

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. முதலமைச்சர் பதவிக்கு எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா, அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவகுமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இருதரப்பு ஆதரவாளர்களும் முதல்வர்…