Category: அரசியல்

பாஜகவின் கொத்தடிமை யார்? ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி!

‘எங்களை அடிமை என்று சொல்லிவிட்டு கொத்தடிமையாக… காகிதப் புலியாக செயல்பட்டுவருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்’ என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ‘‘தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினராலும், இலங்கை…

ஜெயிலரில் நரசிம்ஹா! நிஜத்தில் ராஜா பையா! சர்ச்சையில் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில், திருந்தி வாழும் ரவுடியான நரசிம்ஹாவுடன் (சிவராஜ்குமார்) நெருங்கிய நட்பில் இருப்பார். அதே போல், நிஜத்திலும் ஒரு ‘டானுடன்’ ரஜினி நெருக்கமாக இருப்பதுதான் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. ரஜினிகாந்த் ஜெயிலர் பட ரிலீசுக்கு முன்னரே ஆன்மீக பயணமாக…

தமிழக மீனவர்கள் தாக்குதல்! ஜி.கே.வாசன் கடும் கண்டனம்!

தமிழக மீனவர்கள் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஜி.கே.வாசன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘ வேதாரண்யம் மீனவர்கள் 11 பேர் ஆறுகாட்டுத் துறை கடற்கரையில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்றபோது அங்கு வந்த…

நேற்று பொன்முடி! இன்று கே.கே.எஸ். எஸ்.ஆர். தங்கம் தென்னரசு?

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இது இன்று காலை விசாரணைக்கு வருகிறது. சொத்துக்…

ஓ.பி.எஸ், டி.டி.வி. ஆதரவாளர்களுக்கு அ.தி.மு.க.வில் சேர தூது!!

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, கட்சியில் தனக்குள்ள செல்வாக்கு என்ன? என்பதை நிரூபிப்பதற்காக மதுரையில் நடத்திய மாநாட்டில் லட்சக்கணக்கானோர் திரண்டனர். அ.தி.மு.க. மாநாடு வெற்றி மாநாடாக அமைந்திருப்பதாக கூறி அறிக்கை வெளியிட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியில் அமரும்…

குவிந்த தொண்டர்கள்! குறை சொல்ல புளிசாதம்! ராஜன் செல்லப்பா விளக்கம்!

கடந்த 20ந்தேதி மதுரையில் நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ‘புளி சாத’ அரசியல் செய்கின்றனர் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பத்திரிகையாளர்களிடம் விளக்கினார். மதுரையில் நடந்து முடிந்த அ.தி.மு.க. மாநாட்டைப் பற்றிக் கூட பத்திரிகை…

டி.என்.பிஸ்.சி. தலைவர் பதவி! ஆளுநரின் கேள்விக்கு பதில்..?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுவாரிய தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமனம் செய்ய ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஆளுநரின் கேள்விகளுக்கு பதில அளித்து முறைப்படி நியமனம் செய்யுங்கள் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். டிஎன்பிஎஸ்சி…

ஏமாற்றிய 70 வயது காதலன்! 63 வயது காதலி பகீர் புகார்!

‘காதலுக்கு கண்ணில்லை’ என்பார்கள். அது மாதிரியான சம்பவங்கள் அவ்வப்போது நடக்கும். அப்படியொரு சுவாரஸ்யமான சம்பவம் சமீபத்தில் அரங்கேறியிருக்கிறது. பெங்களூரு கிழக்கு மண்டல போலீசுக்கு வித்தியாசமான புகார் வந்துள்ளது. வழக்கமாக திருமணம் செய்வதாக ஏமாற்றிவிட்டதாக இளைஞர் மீது பெண்கள் புகார் அளிப்பார்கள். பெங்களூருவில்…

மழைநீர் கால்வாய்! மர்ம காய்ச்சல் அச்சத்தில் திருவஞ்சேரி மக்கள்!

சென்னை மாநகரில் முழுவதும் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி 80 சதவீதம் முடிந்து விட்டது. ஒரு சில இடங்களில் பணிகள் நடக்கிறது. இன்னும் சில இடங்களில் பணிகள் மிகவும் மெத்தனமாக நடக்கிறது. குறிப்பாக திருவஞ்சேரியில் உள்ள திருவள்ளுவர் தெருவில் துர்நாற்றம்…

திருப்பி அனுப்பிய ஆளுநர்? அதிர்ச்சியில் அறிவாலயம்?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுவாரிய தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமனம் செய்ய ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும்…