காங்கிரஸ் கட்சியில் பிரியங்காவுக்கு பதவி..!
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவில் பிரியங்கா காந்தி இடம் பெற்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் அங்கமான செயற்குழு முக்கிய விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மிக்கது. அக்கட்சியின் புதிய தலைவராக 2022 அக்டோபரில் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக செயற்குழு…
